ShareChat
click to see wallet page
search
"ஒரு குடும்ப பெண்ணுக்கு சிறந்தது என்பது தன் குழந்தைகளுக்கு சிறந்த மார்க்க கல்வியாளராக இருப்பதே ஆகும்." எனவே அன்பான சகோதரிகளே, மார்க்கத்தை படிப்பதில் ஆர்வமாக இருங்கள். 'இல்ம், தக்வா மற்றும் ஹிக்மா' கொண்ட பெண்ணாக இருங்கள். உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முன்மாதிரியாக இருங்கள். ஒரு நாள், அவர்களிடம்,'நீங்கள் அறிந்த சிறந்த பெண் யார்?'_ என்று கேட்கப்பட்டால், அவர்கள், "என் அம்மா" என்று பதிலளிப்பார்கள். இன் ஷா அல்லாஹ், #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - ஒரு மென்மையான இதயம் கொண்ட ஆசிரியர்என் பக்கத்தில் இருக்கிறார் 9]10101; அவர் என் ஒரு மென்மையான இதயம் கொண்ட ஆசிரியர்என் பக்கத்தில் இருக்கிறார் 9]10101; அவர் என் - ShareChat