ShareChat
click to see wallet page
search
#பாலகுமாரன் பேசுகிறேன்
பாலகுமாரன் பேசுகிறேன் - யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா  பாலகுமாரன் பேசுகிறேன் மோகம் கண்டு கடவுள் தன்மை கொண்டவர்கள் மிகவும் பயப்படுவார்கள் இறையே காப்பாற்று  என்று கெஞ்சுவார்கள் இப்படி செய்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மோகம் என்பது ஒரு இயக்கத்தோடு முடிந்துவிடுவது அல்ல. முடிந்த சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் தலைதூக்கும் இடையறாது வாலாட்டும் இடத்தை அகன்ற பிறகும் மனம் அதைப் பற்றி எல்லா இடத்திலும் படம் போடும் யோகிராம்சுரத்குமார் ஜெயகுருராயா  பாலகுமாரன் பேசுகிறேன் மோகம் கண்டு கடவுள் தன்மை கொண்டவர்கள் மிகவும் பயப்படுவார்கள் இறையே காப்பாற்று  என்று கெஞ்சுவார்கள் இப்படி செய்வதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மோகம் என்பது ஒரு இயக்கத்தோடு முடிந்துவிடுவது அல்ல. முடிந்த சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் தலைதூக்கும் இடையறாது வாலாட்டும் இடத்தை அகன்ற பிறகும் மனம் அதைப் பற்றி எல்லா இடத்திலும் படம் போடும் - ShareChat