ShareChat
click to see wallet page
search
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ உங்களில் எவரும் தமக்க நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆகவேண்டும் என்றிருந்தால், ‘இறைவா! நான் உயிர்வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர்வாழச் செய்வாயாக! நான் இறந்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!’ என்று கேட்கட்டும். என அனஸ்(ரலி) அறிவித்தார். (புகாரி: 6351) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்
🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - இறைவா! யிர்வாழ்வது எனக்கு ೭ நான் ருப்பின் என்னை நன்மையாக உயிர்வாழச் செய்வாயாக! நான் ஸந்தவிடுருபேினன எனககு நன்மையாக எனக்கு இறப்பைத்தருவாயாக! [Lಹrrf 6351] இறைவா! யிர்வாழ்வது எனக்கு ೭ நான் ருப்பின் என்னை நன்மையாக உயிர்வாழச் செய்வாயாக! நான் ஸந்தவிடுருபேினன எனககு நன்மையாக எனக்கு இறப்பைத்தருவாயாக! [Lಹrrf 6351] - ShareChat