திங்கட்கிழமையன்று நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, “அன்றைய தினத்தில்தான் நான் பிறந்தேன்; அன்றுதான் ‘நான் நபியாக நியமிக்கப்பட்டேன்’ அல்லது ‘எனக்குக் குர்ஆன் (முதன்முதலில்) அருளப்பெற்றது’ என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூகதாதா அல்அன்சாரி (ரலி)
(முஸ்லிம்: 2152) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்


![🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - odonnohRReminde? வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும் அறிவிப்பவர் ஆயிஷா (லி)நூல் : திர்மிதி 745] = "நோன்பு பொறுமையைக் கற்றுத் தருகிறது, பொறுமை ஜன்னத்திற்கு வழிவகுக்கிறது odonnohRReminde? வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும் அறிவிப்பவர் ஆயிஷா (லி)நூல் : திர்மிதி 745] = "நோன்பு பொறுமையைக் கற்றுத் தருகிறது, பொறுமை ஜன்னத்திற்கு வழிவகுக்கிறது - ShareChat 🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ - odonnohRReminde? வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும் அறிவிப்பவர் ஆயிஷா (லி)நூல் : திர்மிதி 745] = "நோன்பு பொறுமையைக் கற்றுத் தருகிறது, பொறுமை ஜன்னத்திற்கு வழிவகுக்கிறது odonnohRReminde? வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு நோற்பது நபிவழியாகும் அறிவிப்பவர் ஆயிஷா (லி)நூல் : திர்மிதி 745] = "நோன்பு பொறுமையைக் கற்றுத் தருகிறது, பொறுமை ஜன்னத்திற்கு வழிவகுக்கிறது - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_24564_67049a8_1763313022948_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=948_sc.jpg)