ShareChat
click to see wallet page
search
#தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு திருக்குறள் - இடம் அறிந்து மோது! வசதியான இடத்தை தேர்வு செய்து தம்மையும் காத்துக் கொண்டு பகைவருடன் மோதுபவர், வலிமை இல்லாத நிலையிலும் வெற்றி பெறுவார் என்கிறது குறள் . பொருட்பால் அதிகாரம் இடனறிதல் குறள்: 493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின் இடம் அறிந்து மோது! வசதியான இடத்தை தேர்வு செய்து தம்மையும் காத்துக் கொண்டு பகைவருடன் மோதுபவர், வலிமை இல்லாத நிலையிலும் வெற்றி பெறுவார் என்கிறது குறள் . பொருட்பால் அதிகாரம் இடனறிதல் குறள்: 493 ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து போற்றார்கண் போற்றிச் செயின் - ShareChat