ShareChat
click to see wallet page
search
*அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் தீபத்திருவிழா-2025* *மூழு மூதர் கடவுள் விநாயகர் மற்றும் சண்டிகேஷ்வரர் புறப்பாடு இன்று (23/11/2025)* *அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை மற்றும் துர்க்கையம்மன் கோயிலில் மண் எடுத்தல் இரவு விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷபத்தில் பவனி வருதல்* *ஓம் நமசிவாய சிவாய நம ஓம்* #திருவண்ணாமலை அண்ணாமலையார்
திருவண்ணாமலை அண்ணாமலையார் - ShareChat