எம்.பி.பி.எஸ். முடிக்க உடல்கூறியல் குறித்தும், உடலியல், உயிர் வேதியல் குறித்தெல்லாம் நிறைய புத்தகங்கள் படிக்க வேண்டும்.
பாரா மருத்துவம் சார்ந்த Pathology, Microbiology, Pharmacology, Forensic Medicine, Community Medicine ஆகியவை குறித்த பல புத்தகங்கள் படிக்க வேண்டும்.
மருத்துவம் சார்ந்த, மருந்துகள், அறுவை சிகிச்சை, குழந்தை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், Gynecology எனும் மகளிர் நோய் மருத்துவ இயல் மற்றும் சிறப்பு பாடங்களான காது, மூக்கு, தொண்டை மற்றும் கண் மருத்துவம், எலும்பியல் போன்றவற்றை குறித்து பல புத்தகங்களை படிக்க வேண்டும்.
ஆனால் மனித உயிர்களை காப்பாற்ற இத்தனை புத்தகங்களை படித்து முடித்து விட்ட பிறகும் ஒருவரின் மூளையில் எஞ்சி இருப்பது மனிதர்களை மதங்களால் பிரித்து அழிக்க தூண்டும் ஒரே ஒரு மதவெறி புத்தகம் #🚨கற்றது அரசியல் ✌️ #📺வைரல் தகவல்🤩 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #🎙️அரசியல் தர்பார் #🙋♂️அண்ணாமலை


