இரண்டாயிரம் தூய்மை பணியாளர்கள் தன் வேலையை இழந்து சாலையில் அமர்ந்து போராடி வருகிறார்கள் ஏழாவது நாட்களாக அதற்கு மேல் இருக்கும் உங்களுடன் ஸ்டாலின் வாசகம் 2000 குடும்பங்களின் வாழ்வாதாரத்தை இழந்து போராடி வருகிறது உங்களுடன் ஸ்டாலின் என்று விளம்பரம் மாடல் அரசு
##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##விளம்பரமாடல்_அரசு_திமுக #விளம்பரமாடல்_அரசு_திமுக


