ShareChat
click to see wallet page
search
பேன் பொடுகு ஒழிய... #🌱 இயற்கை மருத்துவம் #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #☘️ஆயுர்வேத மூலிகைகள் #தலையில் பொடுகு நீங்க எளிய குறிப்பு #தலைமுடி பராமரிப்பு#
🌱 இயற்கை மருத்துவம் - வேப்பிலை மற்றும் எலுமிச்சை சாறு வேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ருப்பதால் பொடுகை ஒழிக்க சிறந்த வைத்தியமாகும் அதோடு சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை சேர்ப்பது கூடுதல் பலன் அதோடு பேனும் நீங்கும் எனவே வேப்பிலையை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்த்து அந்ததண்ணீரில் தலை முடியை அலசி கால் மணிநேரம் அப்படியே விடவும் மீண்டும் தலைமுடியை அலச பேன் பொடுகு முற்றிலும் ஒழியும் வேப்பிலை மற்றும் எலுமிச்சை சாறு வேப்பிலையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் ருப்பதால் பொடுகை ஒழிக்க சிறந்த வைத்தியமாகும் அதோடு சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை சேர்ப்பது கூடுதல் பலன் அதோடு பேனும் நீங்கும் எனவே வேப்பிலையை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்த்து அந்ததண்ணீரில் தலை முடியை அலசி கால் மணிநேரம் அப்படியே விடவும் மீண்டும் தலைமுடியை அலச பேன் பொடுகு முற்றிலும் ஒழியும் - ShareChat