#👩🦰Monsoon ஸ்கின்கேர் மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமம் கொண்டவர்கள் இரண்டு முறை லேசான ஃபேஸ் வாஷ் கொண்டு முகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.
டோனரை பயன்படுத்த வேண்டும். வேண்டுமானால் களிமண் ஃபேஸ் மாஸ்க் பயன்படுத்தலாம். இது எண்ணெய் தன்மையை கட்டுப்படுத்துகிறது. #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼♂️ஆரோக்கியம் #💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹


