20% தள்ளுபடி விலையில் "துலிப் மலர்களின் கதைகள் " புத்தகம்!
ஜூலை 31, 2025 வரையில் மட்டும்!
-----------
எல்லாப் பெண்களுக்கும் பின்னால் வலிமையான கதை இருக்கிறது, எழுதப்படாத வரலாறு இருக்கிறது. இந்த கதைகளைத் தெரிந்து கொள்வதென்பது உலக சுற்றுச்சூழல் போராட்டங்களின் வரலாறுகளையும் தெரிந்து கொள்வது. இந்த நூற்றாண்டின் மகத்தான சூழல் போராட்டங்களை முன்னின்று நடத்திய பெண்கள், அவர்கள் சொல்லும் பாடங்களை கொஞ்சம் மனம் திறந்து கேட்போம்.
----------
Regular Price ₹100
Sale Price ₹80
புத்தகத்தை இணைய வழியில் பெற :
https://www.kaalanilaipathippagam.com/
தொடர்பு எண்:
9094990900
(WhatsApp)
#environmentalbooks #kaalanilaipathippagam #பூவுலகின் நண்பர்கள் #சுற்றுச்சூழல் #பெண்கள் #🚨கற்றது அரசியல் ✌️


