#🧾வெளியானது அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கை! #🥲போலீஸ் விசாரணையில் வாலிபர் மரணம் #📢 ஜூலை 4 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 அஜித்குமாரின் உடற்கூராய்வு அறிக்கை!
சுமார் 50 வெளிப்புற காயங்கள்
12 சிராய்ப்பு காயங்கள் - தரையில் இழுத்தல் அல்லது கடினமான பொருள்களால் தாக்கியதால் ஏற்பட்டிருக்கலாம் https://sharechat.com/profile/cholannew?d=n
ரத்த கட்டு எனும் கன்றிய காயங்கள் - இந்த வகையான காயங்கள் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெற்றதை காட்டுகிறது
வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயம் https://sharechat.com/profile/cholannew?d=n
தலை கபாலத்தில் அடியும், உள்ளே மூளையில் ரத்த கசிவும் உள்ளது
இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூடு
இரு காது, மூக்கில் ரத்தக்கறை
இதயத்தில் இரு இடங்களில் ரத்தக்கசிவு
பழுப்பு நிறத்தில் ஒரு திரவம், வயிற்றில் உணவுடன் சேர்ந்து சரியாக செரிமானம் ஆகாமல் இருந்துள்ளது.https://sharechat.com/profile/cholannew?d=n


