47 நாட்களுக்குப் பின் ஜூலை 28-ஆம் தேதி, கைது செய்யப்பட்ட 652 தொழிலாளர்களும் விடுதலைச் செய்யப்பட்டனர். இத்தனை சோதனைகளுக்குப் பிறகு மீண்டும் வேலைக்கு திரும்பிய தொழிலாளர்களுக்கு பல்வேறு இடைஞ்சல்களை நிர்வாகம் கொடுக்கத் துவங்கியது. 2001-ல் தான் தினக்கூலி 56 ரூபாயில் இருந்து
19/n
76 ரூபாயாக நிறுவனம் உயர்த்தியது.
பேரணி நடந்ததிலிருந்து 6 மாதத்தில் நடந்த தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து தமிழகத்தில் புதிய தமிழகம் கட்சி 10 தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது. பேரணியில் பங்கேற்ற மக்களின் நேர்காணல் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காட்சிகளை
20/n
இணைத்து “நதியின் மரணம்“ என்ற ஆவணப்படத்தை 1999 அக்டோபர் மாதம் தோழர் ஆர்.ஆர்.சீனிவாசன், காஞ்சனை திரைப்பட இயக்கத்தில் வெளியிட்டார். இதற்கு வழக்கு பதியப்பட்டு, ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ். மணி கைது செய்யப்பட்டு 10 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
21/n
##கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு #manjolai1999


