நடிகை ராதிகாவுக்கு டெங்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து ஐந்து நாட்கள் அவர் சிகிச்சை பெற உள்ளதாகவும், அதன் பின்னர் அவர் வீடு திரும்பவார் என்று தகவல் #🎭நடிகை ராதிகா மருத்துவமனையில் அனுமதி


