#🛥️ படகு மூழ்கியதில் 76 பேர் உயிரிழப்பு 74 பேர் மாயம் #📢ஆகஸ்ட் 4 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 படகு கவிழ்ந்து விபத்து.. 68 பேர் பலி
ஏமனில் புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 68 பேர் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மொத்தம் 154 பேர் பயணித்த நிலையில், ஏடன் வளைகுடாவில் விபத்து ஏற்பட்டது. 10 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதால், உயிரிழப்பு இன்னும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் எத்தியோப்பியாவை சேர்ந்தவர்களாவர்.
00:51

