ShareChat
click to see wallet page
search
#sirappaana Eduthurayppu. பால்*_ _இரண்டு மணி நேரம் கெடாமல் இருக்கும்.........._ _*காய்ச்சினால்*_ _மேலும் பல மணி நேரம் இருக்கும்........_ _*தயிராக்கினால்*_ _மேலும் இரண்டு நாள் கெடாமல் இருக்கும்.........._ _*வெண்ணையாக்கினால்*_ _ஒரு வாரம் இருக்கும்........._ _*நெய்*_ _பல மாதம் கெடாமல் இருக்கும்..........._ _*நீயும் சூடுபட சூடுபட*_ _மெருகேறுவாய்............!!_
sirappaana Eduthurayppu. - ShareChat