ShareChat
click to see wallet page
search
மக்கள் திலகம் கண்டவரைக் கட்டிபோடும் வசீகரத்திற்கு சொந்தக்காரர் பூக்களை ஏந்திப் போகும் புன்னகைக்கு சொந்தக்காரர் கேளாமல் அள்ளித்தரும் பொற்கரங்களுக்கு சொந்தக்காரர் மக்கள் மனங்களை கட்டி ஆளும் மகுடத்திற்கு சொந்தக்காரர் என்றும் மாறாதிருக்கும் மங்காப் புகழுக்கு சொந்தக்காரர் அன்றும் இன்றும் என்றுமே மக்கள் திலகம்... #💫MGR Movie Best Motivational dialogue✍️ & Songs with Love ♥️ #💞My feverat movie song & Dailog 💞 #என்றும் mgr #💞 Good Night sweet dreams 💞 #💞 அன்புடன் இனிய இரவு வணக்கம் 💞
💫MGR Movie Best Motivational dialogue✍️ & Songs with Love ♥️ - ShareChat
01:17