ஒன்றரை வயது சிறுவன் விக்னேஷ் அவன் தாய் ரத்னமேரி, ஜோஸ்பின், ஷாநவாஸ், ஆறுமுகம், ரத்தினம், ஜெயசீலன், குட்டி (குமார்), ஜான் பூபாலராயர், இன்னாசி மாணிக்கம், ஆண்டணி, சஞ்சீவி, ராஜு, முருகன், வேலாயுதம், கெய்சர், அப்துல் ரஹ்மான் ஆகிய 17 பேரை காவல்துறைக் கொடூரமாகக் கொலை செய்தது.
14/n
##கேவலமான_ஆட்சி_திமுகவுக்கு_மாஞ்சோலை_சாட்சி ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி #manjolai1999


