#dharmasthala வழக்கில் இன்று ஓர் அதிர்ச்சி.
பாஜக எம்பிக்கு சொந்தமான அந்த கோயிலுக்கு சென்றவர்களில் ஆயிரக்கணக்கான இந்து பெண்கள் & சிறுமிகள் மர்மமான முறையில் மாயமான புகார்கள் ஏராளமாக உள்ளன.
அதில்... பாலியல் பலாத்கார வன்முறைக்கு ஆளான நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் & சிறுமிகளின் பிணங்களை கோவில் வளாகத்தினுள்ளேயும் கோயிலை ஒட்டிய ஆற்றங்கரையிலும் புதைத்ததாக... 3 வாரம் முன்பு சாம்பிலுக்கு ஓர் எலும்பு கூட்டை தோண்டி எடுத்து வந்து... கோயில் துப்புரவு தொழிலாளி ஒருவர் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்.
ஆனால், அதன் அடிப்படையில் இந்த #தர்மஸ்தலா வழக்கை விசாரணையே செய்யாமல்... அவர் சொல்லும் எந்தவொரு இடத்தையும் தோண்டாமல்... 2 வாரமாகியும் காலம் கடத்திய கர்நாடக காவல்துறைக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளித்தார்கள்.
எனவே... 2 வாரம் கழித்து சீனியர் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட ஒரு சிறப்பு புலனாய்வு குழு (SIT) ஒன்றை சென்ற வாரம்தான் அமைத்தது கர்நாடகா காங்கிரஸ் அரசு.
அதுவும்... இந்த 1 வாரமாக எந்த நடவடிக்கையும் இன்றி சும்மாவே இருக்க... தற்போது... அந்த சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்த ஓர் அதிகாரி... "இதை நான் விசாரணை செய்ய மாட்டேன்" என்று விசாரணை குழுவில் இருந்து இன்று விலகியுள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 😢
ஆக... அந்த குற்றவாளிகளை கண்டு அஞ்சி நடுங்கி ஓடுகிறது... காங்கிரஸ் ஆட்சியின் வசமுள்ள கர்நாடக காவல்துறை என்பது தெளிவாக உலகுக்கு புரிந்து விட்டது. இனி... ஒன்றிய பாஜக வசமுள்ள சிபிஐயிடம் ஒப்படைக்கப்படுமா இவ்வழக்கு..?! #@அமானுஷ்யம்@( HORROR ) #📰தமிழ்நாடு அரசியல்📢 #🙋♂ நாம் தமிழர் கட்சி #😅 தமிழ் மீம்ஸ் #🚨கற்றது அரசியல் ✌️


