ShareChat
click to see wallet page
search
#😓 புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் காலமானார். #📢ஜூன் 29 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் இங்கிலாந்தின் கிரிக்கெட் ஜாம்பவான் வெயின் லார்க்கின்ஸ் காலமானார் ENG-ன் ஜாம்பவான் வெயின் லார்க்கின்ஸ்(71) உடல்நலக் குறைவால் காலமானார். 1979-91 வரை ENG-க்காக 13 டெஸ்ட் & 25 ODI போட்டிகளில் விளையாடிய லார்க்கின்ஸ் 1,084 ரன்களை அடித்துள்ளார். கவுண்டி கிரிக்கெட்டில் Northamptonshire அணிக்காக 716 போட்டிகளில் விளையாடி 29,929 ரன்களை விளாசியுள்ளார். 1989-ல் இந்தியாவில் நடைபெற்ற MRF நேரு தொடரில் AUS-க்கு எதிராக 124 ரன்களை லார்க்கின்ஸ் விளாசினார். #RIP
😓 புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் காலமானார். - ShareChat