ShareChat
click to see wallet page
search
#🕉️ இன்றைய கோபுர தரிசனம் 😇 #ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் கோபுரம் #🙏 ஆடி சிறப்பு #ஆடிமாதம் #newsthendral #புதுதம்பதி #ஆடிபெருக்கு #ஆடிஅமாவாசை #ஆடிமாதம் தம்பதிஅலப்பறை #🕉🦚ஓம் முருகா கார்த்திக் 🦚🛐🕉அம்மன் பக்தி🦚🕉கருப்பு சாமி பக்தி🙏ஓம் சிவமயம்🦚🦚#🙏கணபதி போற்றி #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே...! அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி, திருநிலைநாயகி அம்பாள் உடனுறை ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி திருக்கோவில். மூலவர் : சட்டைநாதர், தோணியப்பர். உற்சவர் : சோமஸ்கந்தர். புராண பெயர்கள்: பிரம்மபுரம், சீர்காழி. தேவரப் பாடல் தோன்றிய இடம். தீர்த்தம்: பிரம்மத் தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள் ஆகமம்: பஞ்சரத்திர ஆகமம் பாடல் வகை: தேவாரம் பாடியவர்கள்: சம்பந்தர், அப்பர், சுந்தரர் தொன்மை: 1000-2000 வருடங்களுக்கு மேல். காசிக்கு அடுத்தபடியாக அஷ்டபைரவர்கள் அருள்பாலிப்பு இக் கோயிலில் அமையப் பெற்றுள்ளது. தெற்கு கோபுர வாசல் அருகே அஷ்ட பைரவர்கள் தனி சன்னதியில் அருள்பாலிக் கின்றனர் சீர்காழி.
🕉️ இன்றைய கோபுர தரிசனம் 😇 - - சர்காழி ஸ்ரீசட்படநாத சுளாமி தேவஸ்தாபாம் நருைப்பாஸ்பிழாரிற்கு வபந கதரும் _ங்களை சன்புடன்அழைக்கின்பறாம் = n - சர்காழி ஸ்ரீசட்படநாத சுளாமி தேவஸ்தாபாம் நருைப்பாஸ்பிழாரிற்கு வபந கதரும் _ங்களை சன்புடன்அழைக்கின்பறாம் = n - ShareChat