இந்தியா லெவலி்ல் இவருக்கு பெயர் தமிழகத்தில் வைத்து இவரை முடக்கிவிட வேண்டாம்.!தமிழகத்தில் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் நம் மருத்துவர் சின்னையா அவர்களை சந்தித்த பேசிய ஒரு அண்ணன் பாமக தொண்டர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் உயிரை காக்கும் 108 அவசர ஊர்தி திட்டத்தை இவர்தான் கொண்டு வந்துள்ளார் என்ற உண்மையே உலகிற்கு உரக்க சொல்லுங்கள் நீங்கள்தான் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பாமக தொண்டர்களிடம் அவர் கூறியுள்ளார்
#pmk #anbumaniramadoss #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴
00:50

