ShareChat
click to see wallet page
search
அஜித்குமாருக்கு குரல் கொடுத்த ஊடகங்கள், இணையம் பழங்குடியினத்தைச் சேர்ந்த மாரிமுத்துவிற்காக குரல் எழுப்பவில்லை. முதல்வர் ஸ்டாலினின் மோசமான திமுக ஆட்சியை கண்டிக்கவில்லை. ##திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு ##கேவலமான_ஆட்சி_திமுக_சாட்சி ##விளம்பரமாடல்_அரசு_திமுக #விளம்பரமாடல்_அரசு_திமுக
#திமுக_நாட்டிற்க்கும்_வீட்டிற்கும்_கேடு - Cclun விகடன் வனத்துறையின் 818/6/605.! 12 மணி நேர பறிபோன பழங்குடியின இளைஞரின் உயிர்! ஆண்டுகளாக நடைபெற்று வந்த கஞ்சா செடி பயிரிட்டதான 8 வழக்கில் மாரிமுத்து உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரையும் செய்தது உடுமலைப்பேட்டை அன்று விடுதலை ஜூ 6u6u 29 நீதித்துறை நடுவர் மன்றம் இந்தநிலையில் மறுநாளே மாரிமுத்துவை சிறுத்தைப்பல் கடத்தியதாக விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் தமிழக வனத்துறையினர் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திவந்த நிலையில் அங்கிருக்கும் கழிவறையில் மாரிமுத்து மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார் 66 ஜூலை அன்று அழைத்துச் மாலை 4 மணி அளவில் என் கணவரை 30 சென்ற வனத்துறையினர் சுமார் 12 மணி நேரம் மாறி மாறி அடித்துச் சித்ரவதை செய்திருக்கின்றனர் ஜூலை 31 அன்று அதிகாலை 4:15 மணி அளவில் அவர் உயிரிழந்திருக்கிறார் என்கிறார் மாரிமுத்துவின் மனைவி பாண்டீஸ்வரி. ஜூனியர் விகடன் கட்டுரையில் ` /juniorvikatan 07/08/2025 X/ Read more at www vikatan com Cclun விகடன் வனத்துறையின் 818/6/605.! 12 மணி நேர பறிபோன பழங்குடியின இளைஞரின் உயிர்! ஆண்டுகளாக நடைபெற்று வந்த கஞ்சா செடி பயிரிட்டதான 8 வழக்கில் மாரிமுத்து உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேரையும் செய்தது உடுமலைப்பேட்டை அன்று விடுதலை ஜூ 6u6u 29 நீதித்துறை நடுவர் மன்றம் இந்தநிலையில் மறுநாளே மாரிமுத்துவை சிறுத்தைப்பல் கடத்தியதாக விசாரணைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள் தமிழக வனத்துறையினர் உடுமலைப்பேட்டை வனச்சரகர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்திவந்த நிலையில் அங்கிருக்கும் கழிவறையில் மாரிமுத்து மர்மமான முறையில் உயிரிழந்திருக்கிறார் 66 ஜூலை அன்று அழைத்துச் மாலை 4 மணி அளவில் என் கணவரை 30 சென்ற வனத்துறையினர் சுமார் 12 மணி நேரம் மாறி மாறி அடித்துச் சித்ரவதை செய்திருக்கின்றனர் ஜூலை 31 அன்று அதிகாலை 4:15 மணி அளவில் அவர் உயிரிழந்திருக்கிறார் என்கிறார் மாரிமுத்துவின் மனைவி பாண்டீஸ்வரி. ஜூனியர் விகடன் கட்டுரையில் ` /juniorvikatan 07/08/2025 X/ Read more at www vikatan com - ShareChat