வாழ்க்கை என்பது கடல் போன்றது. முடிவில்லாமல் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம். எதுவும் நம்முடன் இருப்பதில்லை
நம்மிடம் உறுதியாக மிஞ்சுவதெல்லாம் அலைகளைப் போல நம்மைத் தொட்டுச் செல்லும் சில மனிதர்களின் நினைவுகள் மட்டும்
விழுந்து விட்டால் விலகி ஓடுவதும்.எழுந்து விட்டால் விரைந்து வருவதும் தான் 'இன்றைய உறவுகள்
அன்பை மட்டுமே கடன் கொடுங்கள்.அது மட்டுமே அதிக வட்டியுடன் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும்
நல்லவர்களை மட்டுமே சந்திக்க வேண்டும் என்று எண்ணாதீர்கள
சந்தித்த எல்லோரிடமும் நல்லவராக இருக்க முயற்சி செய்யுங்கள
அதுதான் நீங்கள் வாழ்கின்ற வாழ்க்கைக்கு அர்த்தம் சொல்லும
எண்ணம் போலவே வாழ்க்கை, அவநம்பிக்கை அவஸ்தை தரும், தன்னம்பிக்கை தெளிவு தந்து வெற்றி பெறச் செய்யும
உங்கள் வாழ்க்கை உங்கள் நம்பிக்கையில் உள்ளது
#கடல்


