#🫨ரவிமோஹன் கேணீஷா திருமணம் ? #📢ஜூன் 5 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 *குன்றக்குடியில் பிரபல திரைப்பட நடிகர் ஜெயம் ரவி, பெண் நண்பர் கெனிஷாவுடன் சுவாமி தரிசனம்*
சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு சண்முகநாதர் திருக்கோவிலில் பிரபல திரைப்பட நடிகர் ஜெயம் ரவி அவரது பெண் நண்பர் கெனிஷா உடன் சுவாமி தரிசனம் செய்தார் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் ஷங்கரக்குருக்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தார். குன்றக்குடி கோவில் வரலாற்றை சுருக்கமாக எடுத்துரைத்தார்.
அதனை தொடர்ந்து மலைக் கோயிலில் ஜெயம் ரவியும் அவரது பெண் நண்பரும் வள்ளி தெய்வானையுடனாய ஸ்ரீசண்முகநாதப்பெருமானை பிரகாரமாக வலம் வந்து, பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர் குன்றக்குடி திருக்கோவிலுக்கு திடீர் விஜயமாக திரைப்பட நடிகர் வந்ததை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர். அனைவரும் ஆர்வமுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.


