கோவில்வாழ்க்கை-ஆண்டிமடம்-அரியலூர்💙❤️💛🔥 நம்ப தான் எப்பவும் நம்பதான்🇹🇩💪💥 அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டம் கோவில்வாழ்க்கை கிராமத்தில் ஆடி-18 இன்று அந்த கிராமத்தை சேர்ந்த சிறுவர்கள் சிறிய தேர் ஒன்று செய்து அனைவரும் பாமக கொடி ஏந்தி அந்த தேரினை ஊர்வலமாக இழுத்து சென்று ஆடி-18- மிக சிறப்பாக கொண்டாடி உள்ளனர்.!!!
அந்த சிறுவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.!!!
#pmk #vanniyar #kaduvettiyar #vanniyarsangam #celebration #ariyalur #andimadam #kovilvazhkai #ariyalurcholadesam #ariyalurians❣️ #💛❤️மாவீரன் ஜெ குரு 🔥வன்னியர் சங்கம்🔥🇷🇴

