கடந்த சில ஆண்டுகளில் உலகில் உள்ள பல்வேறு நகரங்களில், குறைந்த நேரத்தில் நடைபெற்ற கடுமையான மழை பொழிவால் ஏற்பட்ட வெள்ளம். இந்த நிகழ்வுகள் குறைந்த காலவெளியில் நடைபெறுவதாகவும், அதன் தீவிரத்தன்மை அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
#சுற்றுச்சூழல் #காலநிலை மாற்றம் #சுற்றுச்சூழல் அரசியல் #🎥Trending வீடியோஸ்📺
01:00

