English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
கே.கோவலன் - Author on ShareChat
கே.கோவலன்
636 views • 3 months ago
#சட்டம்
சட்டம் அறிவோம்  மகிழ்ச்சியாக வாழ்வோம்  ! சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற Summons ஐ அலட்சியப்படுத்தாதீர்கள்! சிலர் நீதிமன்றத்திலிருந்து வரும் Summons ஐ புறக்கணித்து விட்டால் பிரச்சினை தானாகவே முடிந்துவிடும் என்று நினைக்கிறார்கள் ண்மையில் நீதிமன்றத்தில்  ஆஜராகாமல் இருப்பது ங்கள் சட்ட உரிமைகளை பாதிக்கலாம் உங்கள் தரப்பு இல்லாமலேயே வழக்கு தொடரப்பட வாய்ப்பு -ள்ளது  சட்ட ஆலோசனைகள்: Summons ஐமுழுமையாக படியுங்கள் விசாரணை தேதி மற்றும் நீதிமன்ற விவரங்களை கவனியுங்கள் உடனடியாக ஒரு வழக்கறிஞரை அணுகுங்கள் நேரில் ஆஜராகவோ அல்லது உங்கள் வழக்கறிஞர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவோ செய்யுங்கள்  சட்டம் அறிவோம்  மகிழ்ச்சியாக வாழ்வோம்  ! சட்ட விழிப்புணர்வு நீதிமன்ற Summons ஐ அலட்சியப்படுத்தாதீர்கள்! சிலர் நீதிமன்றத்திலிருந்து வரும் Summons ஐ புறக்கணித்து விட்டால் பிரச்சினை தானாகவே முடிந்துவிடும் என்று நினைக்கிறார்கள் ண்மையில் நீதிமன்றத்தில்  ஆஜராகாமல் இருப்பது ங்கள் சட்ட உரிமைகளை பாதிக்கலாம் உங்கள் தரப்பு இல்லாமலேயே வழக்கு தொடரப்பட வாய்ப்பு -ள்ளது  சட்ட ஆலோசனைகள்: Summons ஐமுழுமையாக படியுங்கள் விசாரணை தேதி மற்றும் நீதிமன்ற விவரங்களை கவனியுங்கள் உடனடியாக ஒரு வழக்கறிஞரை அணுகுங்கள் நேரில் ஆஜராகவோ அல்லது உங்கள் வழக்கறிஞர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கவோ செய்யுங்கள்
9 shares
Home
Explore
Wallet
Video