#😍ஜானகி அம்மா குரல்😍 #🎤ஜானகி அம்மா மெலோடிஸ் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃 ஈடுசெய்ய இயலாத இழப்பு கலைகளின் சுவாசங்கள் ஒவ்வொன்றாக மறைகிறது இந்த யுகத்தின் மலர்ந்த தாலாட்டு தாயல்ல இந்த தாய் எத்தனை துயரங்களை மறக்க செய்துள்ளார் #ஜானகிஅம்மாவின் இழப்பில் துயர் உற்று நிற்கிறோம் ஆழ்ந்த இரங்கல்கள் உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்🙏🏻
35 shares