English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
KKRK - Author on ShareChat
KKRK
1K views • 3 months ago
#அம்மன் பாடல் #பக்தி #🙏கோவில் #அம்பாள் #bakthi
அபிராமி அந்தாதி 5. மனக்கவலை தீர பொருந்திய  செப்புரை  முப்புரை! செய்யும் புணர்முலையால் வஞ்சி மனோன்மணி! வருந்திய மருங்குல் வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே. பொருள்: அடியவர்களாகிய எங்களுக்குத் திருவருள் புரியும் திரி தனங்களின் பாரம்  புரையும் தாங்காது போன்ற கொடி வஞ்சிக் 6ouLILI வருந்தும் மனோன்மணியும் நீள் மெல்லிடையைக் கொண்ட சிவபிரான் கொண்ட நஞ்சைக் ண்ட சடை 9 அமுதமாக்கிய கழுத்தளவில் அம்பிகையும் நிறுத்தி அழகிய  மலரின்மேல் அமர்ந்தருளும் தாமரை சுந்தரியும் அந்தரியும் அன்னையின் அபிராமி ஆன பொருந்தியுள்ளது தலையின் பொன்னடி மீது என் வணங்குகிறேன் அதை நான் மந்திர சித்தி பெற 6. சென்னியது  ன்பொன் திருவடித்தாமரை; 9_ சிந்தையுள்ளே மன்னியது திருமந்திரம்; சிந்துர 9_601 வண்ணப்பெண்ணே! முன்னியநின் அடி யாருடன் கூடி முறை முறையே பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே. பொருள்: செந்நிறத்தையொத்த சிந்தூரத்தின் திருமேனியைக் அன்னையே! கொண்ட அபிராமி பொலிவுமிக்க பொன்னான திருவடிகள் என்னும் 9_6ঠ1 என் சிரசின் மேல் இருக்க, தாமரை மலர்கள் அழகிய நெஞ்சினுள்ளே அழகிய திருமந்திரச் சொல் என் உன் வணங்கி நிற்கும் நிலை பெற்றுள்ளது   ன்னையே 9 அடியவ ர்களுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் நான் ల 66T  பாராயணம் செய்து  6[60[085606185 உன் வருவது, கூறும் மேலான நூல்களையே யாகும் அபிராமி அந்தாதி 5. மனக்கவலை தீர பொருந்திய  செப்புரை  முப்புரை! செய்யும் புணர்முலையால் வஞ்சி மனோன்மணி! வருந்திய மருங்குல் வார்சடையோன் அருந்திய நஞ்சு அமுதாக்கிய அம்பிகை! அம்புயமேல் திருந்திய சுந்தரி அந்தரி பாதம்என் சென்னியதே. பொருள்: அடியவர்களாகிய எங்களுக்குத் திருவருள் புரியும் திரி தனங்களின் பாரம்  புரையும் தாங்காது போன்ற கொடி வஞ்சிக் 6ouLILI வருந்தும் மனோன்மணியும் நீள் மெல்லிடையைக் கொண்ட சிவபிரான் கொண்ட நஞ்சைக் ண்ட சடை 9 அமுதமாக்கிய கழுத்தளவில் அம்பிகையும் நிறுத்தி அழகிய  மலரின்மேல் அமர்ந்தருளும் தாமரை சுந்தரியும் அந்தரியும் அன்னையின் அபிராமி ஆன பொருந்தியுள்ளது தலையின் பொன்னடி மீது என் வணங்குகிறேன் அதை நான் மந்திர சித்தி பெற 6. சென்னியது  ன்பொன் திருவடித்தாமரை; 9_ சிந்தையுள்ளே மன்னியது திருமந்திரம்; சிந்துர 9_601 வண்ணப்பெண்ணே! முன்னியநின் அடி யாருடன் கூடி முறை முறையே பன்னியது என்றும் உன்தன் பரமாகம பத்ததியே. பொருள்: செந்நிறத்தையொத்த சிந்தூரத்தின் திருமேனியைக் அன்னையே! கொண்ட அபிராமி பொலிவுமிக்க பொன்னான திருவடிகள் என்னும் 9_6ঠ1 என் சிரசின் மேல் இருக்க, தாமரை மலர்கள் அழகிய நெஞ்சினுள்ளே அழகிய திருமந்திரச் சொல் என் உன் வணங்கி நிற்கும் நிலை பெற்றுள்ளது   ன்னையே 9 அடியவ ர்களுடன் சேர்ந்து மீண்டும் மீண்டும் நான் ల 66T  பாராயணம் செய்து  6[60[085606185 உன் வருவது, கூறும் மேலான நூல்களையே யாகும்
16 shares
Home
Explore
Wallet
Video