English
Wallet Install
Home
Explore
Wallet
Video
Profile
Trends
English
Sample - Author on ShareChat
Sample
3K views • 3 months ago
#பழமொழி நானூறு #உலக பழமொழி #பழமொழி #🌷🌷பழ மொழிகள் 🌷🌷 #பழமொழிநானூறு 4️⃣0️⃣0️⃣
பழமொழி 119 ஒற்கம்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர் நிற்பவே நின்ற நிலையின்மேல் வற்பத்தால் தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்  புல்மேயா தாகும்  புலி வறுமை தம்மை வருத்தியபோதும் உயர்ந்தோர் முன்பு இருந்த நிலையில் சற்றும் மாறாமல் தாம் நிற்பர் நிலம் வறண்டு போய் உண்ணஉயிரினம் ஏதும் கிட்டாத காலத்திலும் புல்லை மேயாது  புலி அப்படித்தான் உயர்ந்தோரும் வாழ்வர் பழமொழி 119 ஒற்கம்தாம் உற்ற இடத்தும் உயர்ந்தவர் நிற்பவே நின்ற நிலையின்மேல் வற்பத்தால் தன்மேல் நலியும் பசி பெரிதுஆயினும்  புல்மேயா தாகும்  புலி வறுமை தம்மை வருத்தியபோதும் உயர்ந்தோர் முன்பு இருந்த நிலையில் சற்றும் மாறாமல் தாம் நிற்பர் நிலம் வறண்டு போய் உண்ணஉயிரினம் ஏதும் கிட்டாத காலத்திலும் புல்லை மேயாது  புலி அப்படித்தான் உயர்ந்தோரும் வாழ்வர்
19 shares
Home
Explore
Wallet
Video