எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.த.சம்பத்குமார் அவர்கள் கொங்கணாபுரம் ஒன்றியம் கொங்கணாபுரம் பேரூர், குண்டுரூசாம்பாளையம், ராக்கியாம்பட்டி, ராஜவீதி, மொரப்புக்காடு, மாரியம்மன் கோவில் தெரு, ஆண்டிபட்டி, ரங்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #votefordmk


