
DMK Edapadi
@dmk_edapadi
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Edapadi Assembly Constituency.
அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத் திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த ஒன்றிய பா.ஜ.க அரசையும், ஒத்து ஊதும் அதிமுகவையும் கண்டித்து எடப்பாடி சட்டமன்ற தொகுதி எடப்பாடி ஒன்றியத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்! #100நாள்வேலை_இனிஇல்லை
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவுநாளையொட்டி எடப்பாடி பேருந்து நிலையத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் திரு.டி.எம்.செல்வகணபதி அவர்களின் தலைமையில் எடப்பாடி நகர கழக செயலாளர் திரு.பாட்ஷா அவர்களின் முன்னிலையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். #RememberingKalaignar
எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் கழக வேட்பாளர் திரு.த.சம்பத்குமார் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்தார். #dmk4tn
எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.த.சம்பத்குமார் அவர்கள் நங்கவள்ளி ஒன்றியம் வீரக்கல் ஊராட்சி சானாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். #votefordmk
எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.த.சம்பத்குமார் அவர்கள் நங்கவள்ளி ஒன்றியம் ஜலகண்டாபுரம் பேரூர், வண்டிமேடு, செங்குட்டை, அரசமரம், கடைவீதி ஆகிய பகுதியில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #votefordmk
எடப்பாடி தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.த.சம்பத்குமார் அவர்கள் நங்கவள்ளி ஒன்றியம் பெரியசோரகை ஊராட்சி, பொன்னப்பன் காலனி ஆலமரம், தேங்காய் கொட்டாய், பெரிய சோரகை, தாசன் வளவு ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #votefordmk
எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.த.சம்பத்குமார் அவர்கள் நங்கவள்ளி ஒன்றியம் குட்டப்பட்டி ஊராட்சி, சென் ரெட்டியூர், பலகாரனூர், குட்டப்பட்டி, காலணி, ஏர்வாடி ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #votefordmk
எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.த.சம்பத்குமார் அவர்கள் கொங்கணாபுரம் ஒன்றியம் கொங்கணாபுரம் பேரூர், குண்டுரூசாம்பாளையம், ராக்கியாம்பட்டி, ராஜவீதி, மொரப்புக்காடு, மாரியம்மன் கோவில் தெரு, ஆண்டிபட்டி, ரங்கம்பாளையம் ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #votefordmk
எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.த.சம்பத்குமார் அவர்கள் நங்கவள்ளி ஒன்றியம் நங்கவள்ளி பேரூர், தோப்பு தெரு, பேருந்து நிலையம், கிழக்கு ரதவீதி, பலக்கானுர், கரட்டுப்பட்டி, மட்டைக்காரதெரு ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #votefordmk
கழக இளைஞரணி செயலாளர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.த.சம்பத்குமார் அவர்களை ஆதரித்து எடப்பாடி பேருந்து நிலையத்தில் தீவிர வாக்கு சேகரித்தார். #votefordmk


![100நாள்வேலை_இனிஇல்லை - DMK WING மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலை 00 நாளி் @l ல்லை ೧0 பயரை ஒழிக்கும் வேலை ந5ுை illir அசையம் LL கார்றயடிகள் 100 வபக கண்டித்து ஒன்றின 7٥٥ ப்ட வந்தர சார்பில் சமுகவையும் கூட்டணி 30 ஆர்ப்பாட்டம் 0 கண்ட மதச்சார்பற்றமுற்போக்குக் மபெருற் மணிக்கு , @ouru' 5[]695 !R0 அவலகம் ்றிய 724,12,2025 எடப்பாடி ஈ10Oநாள்வேலைஇனிஇல்லை எடப்பாடி ஒன்றியம் DMK WING மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலை 00 நாளி் @l ல்லை ೧0 பயரை ஒழிக்கும் வேலை ந5ுை illir அசையம் LL கார்றயடிகள் 100 வபக கண்டித்து ஒன்றின 7٥٥ ப்ட வந்தர சார்பில் சமுகவையும் கூட்டணி 30 ஆர்ப்பாட்டம் 0 கண்ட மதச்சார்பற்றமுற்போக்குக் மபெருற் மணிக்கு , @ouru' 5[]695 !R0 அவலகம் ்றிய 724,12,2025 எடப்பாடி ஈ10Oநாள்வேலைஇனிஇல்லை எடப்பாடி ஒன்றியம் - ShareChat 100நாள்வேலை_இனிஇல்லை - DMK WING மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலை 00 நாளி் @l ல்லை ೧0 பயரை ஒழிக்கும் வேலை ந5ுை illir அசையம் LL கார்றயடிகள் 100 வபக கண்டித்து ஒன்றின 7٥٥ ப்ட வந்தர சார்பில் சமுகவையும் கூட்டணி 30 ஆர்ப்பாட்டம் 0 கண்ட மதச்சார்பற்றமுற்போக்குக் மபெருற் மணிக்கு , @ouru' 5[]695 !R0 அவலகம் ்றிய 724,12,2025 எடப்பாடி ஈ10Oநாள்வேலைஇனிஇல்லை எடப்பாடி ஒன்றியம் DMK WING மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேலை 00 நாளி் @l ல்லை ೧0 பயரை ஒழிக்கும் வேலை ந5ுை illir அசையம் LL கார்றயடிகள் 100 வபக கண்டித்து ஒன்றின 7٥٥ ப்ட வந்தர சார்பில் சமுகவையும் கூட்டணி 30 ஆர்ப்பாட்டம் 0 கண்ட மதச்சார்பற்றமுற்போக்குக் மபெருற் மணிக்கு , @ouru' 5[]695 !R0 அவலகம் ்றிய 724,12,2025 எடப்பாடி ஈ10Oநாள்வேலைஇனிஇல்லை எடப்பாடி ஒன்றியம் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_692407_1b17af23_1766583497150_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=150_sc.jpg)








