ShareChat
click to see wallet page
search
எடப்பாடி சட்டமன்ற தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.த.சம்பத்குமார் அவர்கள் நங்கவள்ளி ஒன்றியம் குட்டப்பட்டி ஊராட்சி, சென் ரெட்டியூர், பலகாரனூர், குட்டப்பட்டி, காலணி, ஏர்வாடி ஆகிய பகுதிகளில் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #votefordmk
votefordmk - ShareChat