மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செ.இராமலிங்கம் அவர்கள் தலைமையில் திருவிடைமருதூர் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.கோவி.செழியன் MLA அவர்களுக்கு தமிழ் நாடு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் கழக நிர்வாகிகள் நரசிங்கம்பேட்டை ஊராட்சியில் வாக்கு சேகரித்தனர். #votefordmk

