DMK Thiruvidaimarudur
@dmk_thiruvidaimarudur
Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Thiruvidaimarudur Assembly Constituency.
கழகத் தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் தஞ்சை வடக்கு மாவட்டம் -திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-273,327,214,252,78,119,120,106 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #dmk4tn
கழகத் தலைவர்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் தஞ்சை வடக்கு மாவட்டம் - திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதி பாகம் எண்-273,327,214 ,252,78 ,119 ,120,106 ஆகிய வாக்குச்சாவடியில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் நடைபெற்ற “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றி இலக்கை உறுதிப்படுத்தினோம். ✨🔥🖤♥️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #dmk4tn
திருவிடைமருதூர் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.கோவி.செழியன் MLA அவர்கள் கதிராமங்கலம் ஊராட்சியில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் திரு.செ.இராமலிங்கம் MP அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள். #votefordmk
மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செ.இராமலிங்கம் அவர்கள் தலைமையில் திருவிடைமருதூர் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.கோவி.செழியன் MLA அவர்களுக்கு தமிழ் நாடு போக்குவரத்து கழக தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மற்றும் கழக நிர்வாகிகள் நரசிங்கம்பேட்டை ஊராட்சியில் வாக்கு சேகரித்தனர். #votefordmk
திருவிடைமருதூர் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.கோவி.செழியன் MLA அவர்கள் நாச்சியார்கோவில் ஊராட்சியில் வணிகர் பெருமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள். #votefordmk
திருவிடைமருதூர் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.கோவி.செழியன் MLA அவர்கள் திருப்பனந்தாள் பேருராட்சியில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் திரு.செ.இராமலிங்கம் MP அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள். #votefordmk
திருவிடைமருதூர் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.கோவி.செழியன் MLA அவர்கள் கழக நிர்வாகிகளோடு திருமங்கைசேரி பகுதியில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். #votefordmk
திருவிடைமருதூர் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.கோவி.செழியன் MLA அவர்கள் திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றியம் மகராஜபுரம், நருளி ஆகிய ஊராட்சிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள். #votefordmk
திருவிடைமருதூர் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.கோவி.செழியன் MLA அவர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்கு சேகரித்தார். உடன் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.சு.கல்யாணசுந்தரம் அவர்கள் மற்றும் திரு.செ.இராமலிங்கம் MP அவர்கள். #votefordmk
திருவிடைமருதூர் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.கோவி.செழியன் MLA அவர்கள் திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள். #votefordmk










