திருவிடைமருதூர் தொகுதி கழக வெற்றி வேட்பாளர் திரு.கோவி.செழியன் MLA அவர்களை ஆதரித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்கள் வாக்கு சேகரித்தார். உடன் வடக்கு மாவட்ட செயலாளர் திரு.சு.கல்யாணசுந்தரம் அவர்கள் மற்றும் திரு.செ.இராமலிங்கம் MP அவர்கள். #votefordmk

