உன்னை விட்டு
விலகி
செல்பவை எதுவாக
இருந்தாலும்
சந்தோஷமாக
வழி அனுப்பி வை ....
நீ இழந்ததை விட
சிறப்பாக தர
வாழ்க்கை
காத்துக் கொண்டு இருக்கிறது ...
🌹🙏 இனிய
காலை வணக்கம் 🌹🙏
#🌻🌻காலை வணக்கம்🌻🌻 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌼வெள்ளிக்கிழமை ஸ்பெஷல் ஸ்டேட்டஸ்
மழையால் நிரம்பிய ஏரி - மீன் பிடித்து சென்ற மக்கள்
காஞ்சிபுரம் அடுத்த தாமல் ஏரி மழையால் நிரம்பியது. இந்நிலையில் உபரி நீரில் பெரிய வகை மீன்களை மக்கள் பிடித்து சென்றனர்.
#🏞இயற்கை காட்சி #🙄வித்தியாசமான வீடியோக்கள்😂 #😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #👌அருமையான ஸ்டேட்டஸ் #😅Funny Caption வீடியோ மீம்ஸ்📱
நத்தையின் உணவு உண்ணும் அழகிய மற்றும் வினோதமான காட்சியை இவ்வளவு க்ளோஸ்-அப்பில் பார்த்திருக்கிறீர்களா? 🤔
அதன் கண்ணுக்கு மேல் இருக்கும் உணவை, அதன் வாய் மெதுவாகக் கவ்வி, லேசாகத் தேய்த்து சாப்பிடும் விதம் ஆச்சரியமளிக்கிறது!
நத்தையின் நாக்கு (Radula) மிகச் சிறிய பற்களால் ஆனது;
அதுதான் உணவைத் தேய்த்து உண்ண உதவுகிறது. 🦷
மெதுவான உயிரினத்தின் வேகமான உணவு!
பார்க்க ரொம்ப க்யூட்டா இருக்கே! 🥰
#👌அருமையான ஸ்டேட்டஸ் #😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #🙄வித்தியாசமான வீடியோக்கள்😂 #🐕செல்ல பிராணிகள் வீடியோ🐈 #🏞இயற்கை காட்சி
எப்படி பார்க்காமலே ஸ்டேப் சவுண்ட் மட்டும் கேட்டு சரியா ஆடுறாங்க... 🤩🤩💃💃💃
நல்லா இருக்கு... 🥰🥰🥰🫰🫰
#😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #👌அருமையான ஸ்டேட்டஸ் #😅Funny Caption வீடியோ மீம்ஸ்📱 #gethu girls😎 #🎵Lyrical Status
அந்தப் படத்துல நாயகி ஆடுனத விட இந்த புள்ள பயங்கரமா ஆடுதப்பா 😮
#😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #gethu girls😎 #👌அருமையான ஸ்டேட்டஸ் #🤩90's ஹிட் மூவிஸ் #✨டிரெண்டிங் பாடல்கள்🎶
❤😎 வாழ்க்கை சிரமமாக இருந்தாலும்
நடக்காமலே நின்றுவிடாதே
காற்றை
போல் நகர்ந்து விடு...🦋🤗💥
Good morning frndz.. 🦋🤗
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #gethu girls😎 #👌அருமையான ஸ்டேட்டஸ்
உடல் ஆரோகிய குறிப்புகள்... #🌿 இயற்கை உணவு #👗பெண்கள் ஃபேஷன் #💊சர்க்கரை நோய் #😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #💪Health டிப்ஸ்
#kudikarangal_official #sarakku #saraku #kudikaran #kudimagan #alcohol #drink #love #reels #reel #💖நீயே என் சந்தோசம்🥰 #😎சிங்கிள்ஸ் Attitude🤙 #😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #😅Funny Caption வீடியோ மீம்ஸ்📱
#kudikarangal_official #sarakku #saraku #kudikaran #kudimagan #alcohol #drink #love #reels #reel #🎆இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇 #😂 வேடிக்கை வீடியோக்கள்😅 #😎சிங்கிள்ஸ் Attitude🤙 #💖நீயே என் சந்தோசம்🥰
அனைவருக்கும் அன்புடன் தீபாவளி நல்வாழ்த்துகள் 🌹
குடும்பத்தினருடன் குதூகலமாய் மனநிறைவுடன் கொண்டாடுங்கள்..
✨🌹🙏✨அன்புடன்
பாலா சுப்ரமணியன் ✨🌹🙏✨
#🎆இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🎇 #🎆தீபாவளி ஸ்டேட்டஸ்🎉 #🌟தீபாவளி சிறப்பு ஜோதிடம்🎆 #🧨தீபாவளி கோட்ஸ்📜 #🧨தீபாவளி expectation vs Reality🤣



