தமிழ்தான் எனக்கு பிடித்த மொழி என்று கூறுவார் ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கிவிட்டு மக்கள் பேசாத சம்ஸ்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்குவார். தப்பும் தவறுமாக திருக்குறள் சொல்வார்.ஆனால் தமிழ்நாட்டின் பெருமையான இரும்பின் தொன்மையை ஏற்றுக்கொள்ள மாட்டார். நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட்டு மெட்ரோ உட்பட எதற்கும் நிதி ஒதுக்காமல் இங்கு வந்து மணிக்கணக்கில் ரீல் சுத்துவார். பேரிடர் நிவாரணத் தொகை, கல்விநிதி, பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கான நிதி, தற்போது கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான அனுமதி ரத்து என மனசாட்சியே இல்லாமல் தமிழ்நாட்டை வஞ்சித்து அதில் சிற்றின்பம் காண்பது யார்? வாயாலே வடை சுடுவார்; அவர் யார்? #BJPHatesTamilNadu | அண்ணா அறிவகம் ஓசூர்
தமிழ்தான் எனக்கு பிடித்த மொழி என்று கூறுவார் ஆனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு குறைவான நிதி ஒதுக்கிவிட்டு மக்கள் பேசாத சம்ஸ்கிருத மொழிக்கு அதிக நிதி...