யாரு வந்தாலும் அடிக்குறது தான் என் திட்டம் ❤️
ஸ்பின்னர்கள் அல்லது முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்தாலும், நான் பவர்-பிளேயில் அதிரடியா விளையாடுவேன்!" அபிஷேக் ஷர்மாவின் இந்த ப்ளான், ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. 🔥
"Even if spinners or premium fast bowlers come, I will play aggressively in the Powerplay!" Abhishek Sharma's plan has been widely appreciated by fans. 🔥
#🙏ஏகாதசி🕉️