
Salem survey institute & surveying & maping (SS)
@1543618446
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
FMB விளக்கம்
பொதுநலன் கருதி வெளியிடுவோர் சேலம் சர்வே இன்ஸ்டியூட் மற்றும் சேலம் சர்வே கன்சல்டன்சி FMB விளக்கம்.
*****************
நிலத்தை வைத்திருக்கும் உரிமையாளர் ஒரு நிலத்தையோ அல்லது மனையையோ அளக்க முற்படும் பொழுது ..
பெரும்பாலும் அந்த அளவுகளில் நமக்கு பல விஷயங்கள் புரிவதில்லை
குறிப்பாக நிலவரைபடம் FMB பற்றி தெளிவாக நமக்குத் தெரிவதில்லை
அது நமக்கு புரியாத ஒரு புதிராகவே இருக்கிறது
எனவே ஒரு நிலத்தை எப்படி அளக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்றால்
FMB எனப்படும் புல வரைபடத்தை பற்றி முதலில் நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்..
சர்வே புல வரைப்படத்தில் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய 7 முக்கிய செய்திகள் :
1. ஒரு FMB யில் நிலத்தின் அளவுகள், உட்பிரிவு எண்கள், விளக்கிகள் அருகில் உள்ள சர்வே எண்கள் ஆகியவை இருக்கும்.
2. ஒரு சர்வே எண்ணின் எல்லை கோடுகளுக்கு பெயர் F லைன் என்று பெயர் ( FIELD BOUNDARY LINE).
3. குறுக்கு விட்டமாக வரும் லைனுக்கு G லைன் என்று பெயர் அதாவது A யிலிருந்து D க்கு இவ்வளவு தூரம் என்று கணக்கிட்டு விடுவார்கள்.
4. மேலும் E யிலிருந்து B க்கும் விட்டமாக ஒரு லைனும் அதன் அளவும் போட்டு இருப்பர், அதுவும் G. லைன் ஆகும்.
5. இரண்டு G லைனில் ஏதாவது ஒரு கல் காணாமல் போனாலும் மற்ற G லைனை வைத்து காணாமல் போன கல் எங்கு இருக்க வேண்டும் என்று கண்டுப் பிடிப்பர்.
6. மீட்டர் கணக்கில் தான் FMB யில் அளவுகளை எழுதுவார்கள்.
7. ஒரே சர்வே எண்ணில் 15 ஏக்கருக்கு மேல் இருந்தால் 1:5000 என்றும், கொஞ்சம் குறைவாக இருப்பின் 1:2000 என்றும், மிகசிறிய நிலமாக இருந்தால் 1:1000என்றும் இருக்கும்.
நிலத்தை அளக்கும் அளவு முறைகள்
**********************
நிலத்தை அளக்கின்ற அளவீடுகள்! ஒவ்வொரு பகுதிகளில் ஒவ்வொரு அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.
அவற்றை நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ்நாடில் 3 அளவீட்டு முறைகள் பயன்படுத்தப்படுகின்றது.
1. பாரம்பரிய நாட்டு வழக்கு அளவீடுகள் : குழி, மா, வேலி, காணி, மரக்கா,
2. பிரிட்டிஸ் வழக்கு அளவீடுகள் : சதுரஅடி, சென்ட், ஏக்கர், போன்றவை
3. மெட்ரிக் வழக்கு அளவுகள் : ச.மீட்டர், ஏர்ஸ், ஹெக்டேர்ஸ்
ஆனால் எல்லா பட்டா ஆவணங்களும் மெட்ரிக் அளவுமுறைகளில் ஏர்ஸ், ஹெக்டேரில் தான் இருக்கின்றன.
உங்கள் நிலம் உங்கள் உரிமை
📐 டிஜிட்டல் முறையில் உங்கள் நிலத்தை அளக்க வேண்டுமா?
✅ அதிக துல்லியம்
✅ நம்பகமான சர்வே
✅ அனுபவம் வாய்ந்த நிபுணர்கள்
அனைத்து வகை நில அளவீடுகளும் நவீன டிஜிட்டல் கருவிகளுடன் செய்யப்படுகிறது.
📞 இன்றே தொடர்பு கொள்ளுங்கள்: +91 8903742237
⚡ விரைவான சேவை • 💯 துல்லியமான முடிவு
Www.salemsurveyinstitute.com #💑என் காதல் கணவா💞 #💑கணவன் மனைவி காதல்💞 #✍️விவேகானந்தர் Quotes #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼
நில அளவீடுகள்
*****************
1 சென்ட் – 40.47 சதுர மீட்டர்
1 ஏக்கர் – 43,560 சதுர அடி
1 ஏக்கர் – 40.47 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்
1 சென்ட் – 435.6 சதுர அடி
1 ஏர்ஸ் – 100 சதுர மீட்டர்
1 குழி – 144 சதுர அடி
1 சென்ட் – 3 குழி
3 மா – 1 ஏக்கர்
3 குழி – 435.6 சதுர அடி
1 மா – 100 குழி
1 ஏக்கர் – 18 கிரவுண்டு
1 கிரவுண்டு – 2,400 சதுர அடிகள்
ஏக்கர்
1 ஏக்கர் – 100 சென்ட்
1 ஏக்கர் – 0.404694 ஹெக்டேர்
1 ஏக்கர் – 40.5 ஏர்ஸ்
1 ஏக்கர் – 43560 ச.அடி
1 ஏக்கர் – 4046 ச மீ
செண்ட்
1 செண்ட் – 001 ஏக்கர்
1 செண்ட் – 0040 ஹெக்டேர்
1 செண்ட் – 0.405 ஏர்ஸ்
1 செண்ட் – 435.54 ச.அடி
1 செண்ட் – 40.46 ச மீ
ஹெக்டேர்
1 ஹெக்டேர் – 2.47 ஏக்கர்
1 ஹெக்டேர் – 247 செண்ட்
1 ஹெக்டேர் – 100 ஏர்ஸ்
1 ஹெக்டேர் – 107637.8 ச.அடி
1 ஹெக்டேர் – 10,000 ச மீ
ஏர்ஸ்
1 ஏர் – 2.47 செண்ட்
1 ஏர் – 100 ச.மீ
1 ஏர் – 1076 ச.அடி
100 குழி = ஒரு மா
20 மா = ஒரு வேலி
1 ஏக்கரின் நீளம் = 1 பர்லாங்,
40 கம்பங்கள், அல்லது 220 கெஜம்
1 ஏக்கரின் அகலம் = 1 சங்கிலி, 4 கம்பங்கள், அல்லது 22 கெஜம்
நீட்டலளவை
• 10 கோண் = 1 நுண்ணணு
• 10 நுண்ணணு = 1 அணு
• 8 அணு = 1 கதிர்த்துகள்
• 8 கதிர்த்துகள் = 1 துசும்பு
• 8 துசும்பு = 1 மயிர்நுனி
• 8 மயிர்நுனி = 1 நுண்மணல்
• 8 நுண்மணல் = 1 சிறு கடுகு
• 8 சிறு கடுகு = 1 எள்
• 8 எள் = 1 நெல்
• 8 நெல் = 1 விரல்
• 12 விரல் = 1 சாண்
• 2 சாண் = 1 முழம்
• 4 முழம் = 1 பாகம்
• 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
. 4 காதம் = 1 யோசனை
• வழியளவை
• 8 தோரை(நெல்) = 1 விரல்
• 12 விரல் = 1 சாண்
• 2 சாண் = 1 முழம்
• 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
• 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
• 4 குரோசம் = 1 யோசனை
• 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)
நிலவளவை குழிக்கணக்கு வருமாறு
16 சாண் = 1 கோல்
18 கோல் = 1 குழி
100 குழி = 1 மா
240 குழி = 1 பாடகம்
கன்வெர்ஷன்
1 சதுர அங்குலம் = 6.4516 சதுர செண்டிமீட்டர்
1 சதுர அடி = 0.09290304 சதுர மீட்டர்
1 சதுர கெஜம் = 0.83612736 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 2.589988110336 சதுர கிலோமீட்டர்
பிற அலகுகள்1
ஏர் = 100 சதுர மீட்டர்
1 ஹெக்டேர் = 100 ஏர் = 10,000 சதுர மீட்டர் = 0.01 சதுர கிலோமீட்டர்
தற்பொழுது ஏர் அதிகமாகப் பயன்பாட்டில் இல்லை என்றாலும் ஹெக்டேர் இன்றும் நிலங்களை அளக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.
நிலங்களை அளக்கும்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் அலகு ஏக்கர் ஆகும்.
1 ஏக்கர் = 4,840 சதுர கெஜம் = 43,560 சதுர அடி = 4046.8564224 சதுர மீட்டர்
1 சதுர மைல் = 640 ஏக்கர் = 2.5899881103 சதுர கிலோ மீட்டர்
நில அளவை
100 ச.மீ - 1 ஏர்ஸ்
100 ஏர்ஸ் - 1 ஹெக்டேர்
1 ச.மீ - 10 .764 ச அடி
2400 ச.அடி - 1 மனை
24 மனை - 1 காணி
1 காணி - 1 .32 ஏக்கர்
144 ச.அங்குலம் - 1 சதுர அடி
435 . 6 சதுர அடி - 1 சென்ட்
1000 ச லிங்க்ஸ் - 1 சென்ட்
100 சென்ட் - 1 ஏக்கர்
1லட்சம்ச.லிங்க்ஸ் - 1 ஏக்கர்
2 .47 ஏக்கர் - 1 ஹெக்டேர்
1 ஹெக்டேர் = 2.5 ஏக்கர் (2.47 ஏக்கர் )
1 ஏக்கர் = 4840 குழி (Square Yard)
100 சென்ட் = 4840 சதுர குழிகள்
1 சென்ட் = 48.4 சதுர குழிகள்
1 ஏக்கர் = 4067.23 சதுர மீட்டர் (Sq. Meter )
1 ஏக்கர் = 43560 சதுர அடி
We provide solution not condtions
சர்வே வேலைகளுக்கு சர்வே சம்பந்தபட்ட கேள்விகளுக்கு இலவச ஆலோசனைகளுக்கு எங்களை அணுகலாம். Salem survey consultant in 1997 SURVEY WORK (89037 42237)
வரைபடம் தயாரித்தல் சேவை
1. FMB முழு சர்வே எண்ணிற்கும் அதன் உட்பிரிவுகளுக்கும் AUTO CAD இல் வரைந்து பரப்பளவை சரிபார்த்தல்
2. FMB களை கிளப் செய்து AUTO CAD இல் வரைந்து பரப்பளவை சரிபார்த்தல்
3. பாக பிரிவினைக்காக வரைபடம் தயாரித்தல் (அனைத்து உட்பிரிவுகள்)
4. பாக பிரிவினைகள் பரப்பு சரிபார்த்தல்
5. பல FMB களை இணைத்து வரைபடம் தயாரித்து பரப்புகள் அடிப்படையில் பாகபிரிவு செய்தல்
6. கிராம வரைபடம் இணைத்தல்
7. புல வரைபடம் தயாரித்து DTCP PLOT பிரித்தல் சேவை
8.வாடிக்கையாளரின் தேவையான நில வரைபடம் அனைத்தும் தயாரித்தல்
தமிழகம் முழுவதும் அதி நவீன கருவிகள் மூலம் சர்வே வேலைகள் அனைத்தும் உடனே செய்யபடுகின்றன.
நிலத்தினை அளந்திட சர்வே பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வினை பெற்றிட அணுகவும்.
WEBSITE : salemsurveyinstutute
#total_station #survey_engineer #marking #Drone #dgps #ts #mapping #dtcp #private_surveyors #ss_survey #survey_team #survey #dindigul #ayyampalayam #batalagundu #pattiveeranpatti #theni #kodaikanal #sempatti #periyakulam #palani #oddanchatram #madurai #theni #landsurvey #landsurveydindigul #sirumalai #kodaikanal #salem ssurvey
#💔Breakup Quotes😔 #✍️விவேகானந்தர் Quotes #🚹உளவியல் சிந்தனை #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞
உங்கள் நிலம் உங்கள் உரிமை
📐 டிஜிட்டல் முறையில் உங்கள் நிலத்தை அளக்க வேண்டுமா?
✅ அதிக துல்லியம்
✅ நம்பகமான சர்வே
✅ அனுபவம் வாய்ந்த நிபுணர்கள்
அனைத்து வகை நில அளவீடுகளும் நவீன டிஜிட்டல் கருவிகளுடன் செய்யப்படுகிறது.
📞 இன்றே தொடர்பு கொள்ளுங்கள்: +91 8903742237
⚡ விரைவான சேவை • 💯 துல்லியமான முடிவு
Www.salemsurveyinstitute.com #💘Love Quotes & Videos #💑என் காதல் கணவா💞 #🚹உளவியல் சிந்தனை #✍️விவேகானந்தர் Quotes #💔Breakup Quotes😔
#🚹உளவியல் சிந்தனை #💑என் காதல் கணவா💞 #💘Love Quotes & Videos
உங்கள் நிலம் உங்கள் உரிமை
📐 டிஜிட்டல் முறையில் உங்கள் நிலத்தை அளக்க வேண்டுமா?
✅ அதிக துல்லியம்
✅ நம்பகமான சர்வே
✅ அனுபவம் வாய்ந்த நிபுணர்கள்
அனைத்து வகை நில அளவீடுகளும் நவீன டிஜிட்டல் கருவிகளுடன் செய்யப்படுகிறது.
📞 இன்றே தொடர்பு கொள்ளுங்கள்: +91 8903742237
⚡ விரைவான சேவை • 💯 துல்லியமான முடிவு
Www.salemsurveyinstitute.com
உங்கள் நிலம் உங்கள் உரிமை
📐 டிஜிட்டல் முறையில் உங்கள் நிலத்தை அளக்க வேண்டுமா?
✅ அதிக துல்லியம்
✅ நம்பகமான சர்வே
✅ அனுபவம் வாய்ந்த நிபுணர்கள்
அனைத்து வகை நில அளவீடுகளும் நவீன டிஜிட்டல் கருவிகளுடன் செய்யப்படுகிறது.
📞 இன்றே தொடர்பு கொள்ளுங்கள்: +91 8903742237
⚡ விரைவான சேவை • 💯 துல்லியமான முடிவு
Www.salemsurveyinstitute.com #💑என் காதல் கணவா💞 #💑கணவன் மனைவி காதல்💞 #🚹உளவியல் சிந்தனை #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥
#✍️விவேகானந்தர் Quotes #💔Breakup Quotes😔 #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔
உங்கள் நிலம் உங்கள் உரிமை
📐 டிஜிட்டல் முறையில் உங்கள் நிலத்தை அளக்க வேண்டுமா?
✅ அதிக துல்லியம்
✅ நம்பகமான சர்வே
✅ அனுபவம் வாய்ந்த நிபுணர்கள்
அனைத்து வகை நில அளவீடுகளும் நவீன டிஜிட்டல் கருவிகளுடன் செய்யப்படுகிறது.
📞 இன்றே தொடர்பு கொள்ளுங்கள்: +91 8903742237
⚡ விரைவான சேவை • 💯 துல்லியமான முடிவு
Www.salemsurveyinstitute.com #💌நெஞ்ஜோடு கலந்திட்ட படங்கள்💔 #🎬தமிழ்ப்பட மாஸ் சீன்ஸ்🔥 #🎬தனுஷ் டயலாக்ஸ் #💔Breakup Quotes😔 #✍️விவேகானந்தர் Quotes
உங்கள் நிலம் உங்கள் உரிமை
📐 டிஜிட்டல் முறையில் உங்கள் நிலத்தை அளக்க வேண்டுமா?
✅ அதிக துல்லியம்
✅ நம்பகமான சர்வே
✅ அனுபவம் வாய்ந்த நிபுணர்கள்
அனைத்து வகை நில அளவீடுகளும் நவீன டிஜிட்டல் கருவிகளுடன் செய்யப்படுகிறது.
📞 இன்றே தொடர்பு கொள்ளுங்கள்: +91 8903742237
⚡ விரைவான சேவை • 💯 துல்லியமான முடிவு
Www.salemsurveyinstitute.com #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞 #✨டிரெண்டிங் பாடல்கள்🎶 #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #🎶இன்றைய ட்ரெண்டிங் பாடல்💃
"நில அளவை பயிற்சி - உங்கள் எதிர்காலத்தை கட்டியெழுங்கள்! தொழிற்கல்வி, அரசு அங்கீகாரம், உயர்ந்த சம்பளம், தொழில்நுட்பம் மற்றும் முறையான பழகும் பயிற்சி. பட்டய நில அளவை பணிகளுக்கு மூலதனம் செய்திடுங்கள். ஹாய் டெக் பயிற்சி, துறையில் அதிக வேலை வாய்ப்புகள். 1 மாத தேர்ச்சி பயிற்சி, தொழில் அனுபவம், பசுமை தொழில்நுட்ப வசதி, மாவட்ட அளவில் வேலை வாய்ப்பு. இன்று பதிவு செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்!"���English Translation"Land Survey Training – Build your future! Professional education, government accreditation, high salary, technical and hands-on training. Invest in licenced land survey careers. High-tech training, vast job opportunities in the field. 3-month intensive program, workplace experience, modern technology facilities, district-level job opportunities. Enroll today and transform your life!"���These words are ideal for advertisements or brochures aimed at Tamil-speaking audiences seeking a promising career in land surveying. #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள் #✨டிரெண்டிங் பாடல்கள்🎶
"நில அளவை பயிற்சி - உங்கள் எதிர்காலத்தை கட்டியெழுங்கள்! தொழிற்கல்வி, அரசு அங்கீகாரம், உயர்ந்த சம்பளம், தொழில்நுட்பம் மற்றும் முறையான பழகும் பயிற்சி. பட்டய நில அளவை பணிகளுக்கு மூலதனம் செய்திடுங்கள். ஹாய் டெக் பயிற்சி, துறையில் அதிக வேலை வாய்ப்புகள். 1 மாத தேர்ச்சி பயிற்சி, தொழில் அனுபவம், பசுமை தொழில்நுட்ப வசதி, மாவட்ட அளவில் வேலை வாய்ப்பு. இன்று பதிவு செய்யுங்கள், உங்கள் வாழ்க்கையை மாற்றுங்கள்!"���English Translation"Land Survey Training – Build your future! Professional education, government accreditation, high salary, technical and hands-on training. Invest in licenced land survey careers. High-tech training, vast job opportunities in the field. 3-month intensive program, workplace experience, modern technology facilities, district-level job opportunities. Enroll today and transform your life!"���These words are ideal for advertisements or brochures aimed at Tamil-speaking audiences seeking a promising career in land surveying. #🛕ஐயப்பன் கோவில்கள்🙏🏼 #💑கணவன் மனைவி காதல்💞 #💑என் காதல் கணவா💞 #🎼ஐயப்பன் பக்தி பாடல்கள்



