
💞அகிலன் 💞 இயற்கை விவசாயி (Army lover)
@1705998153
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
💞 ஆர்மி லவ்வர் 💞
💞 இனிய காலை வணக்கம் 💞
💞டி ஆர் டி ஓ தனது புகழ்பெற்ற ஏ டி ஏ ஜி எஸ் இழுவை பீரங்கியின் எடையை குறைத்து புதிய மாடலை உருவாக்கியுள்ளது இதற்கான சோதனைகள் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது
💞 இந்தியா தயாரித்த மிகச் சிறந்த இழுவை பீரங்கிகளில் இதுவும் ஒன்று
💞 ஜெய்ஹிந்த்
💞பாரத் மாதா கி ஜே
#💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #💪 தன்னம்பிக்கை #👍உன்னால் முடியும் #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
💞 ஆர்மி லவ்வர் 💞
💞 இந்திய மலேசிய இராணுவங்களுக்கு இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி
💞 5 தேதி முதல் 18ஆம் தேதி வரை டிசம்பர் 2025
💞 இடம் ராஜஸ்தான்
💞 ஜெய்ஹிந்த்
💞 பாரத் மாதா கி ஜே
#💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #😔தனிமை வாழ்க்கை 😓 #👍உன்னால் முடியும் #💪 தன்னம்பிக்கை
💞 ஆர்மி லவ்வர் 💞
💞 இனிய காலை வணக்கம் 💞
💞 இந்திய ராணுவத்திற்கும் மாலத்தீவு நாட்டு ராணுவத்திற்கும் இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது
💞 இருநாட்டு ராணுவ கூட்டு பயிற்சியின் நோக்கங்கள்
💞 தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள்
💞 கிளர்ச்சி எதிர்ப்பு செயல்பாடுகள்
💞 ஜெய்ஹிந்த்
💞பாரத் மாதா கி ஜே
#💪 தன்னம்பிக்கை #👍உன்னால் முடியும் #😔தனிமை வாழ்க்கை 😓 #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
💞 ஆர்மி லவ்வர் 💞
💞 இனிய காலை வணக்கம் 💞
💞 புகைப்படத்தில் இருப்பது இலகு ரக இயந்திர துப்பாக்கி
💞 இந்தியா இஸ்ரேல் பாதுகாப்பு ஒப்பந்தம்
2026 ஆம் ஆண்டு சுமார் 40,000 இலகு ரக இயந்திர துப்பாக்கிகள் இந்தியா வருகிறது
💞 இந்தியா தனது தரைப்படையின் தாக்குதல் திறனை வலுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேலிடமிருந்து சுமார் 40,000 இலகு ரக இயந்திர துப்பாக்கிகளை வாங்க உள்ளது
💞 இந்த இலகு ரக இயந்திர துப்பாக்கிகளை வாங்குவதன் மூலம் இந்திய ராணுவத்தின் தாக்குதல் திறன் அதிகரிக்கும் போர்க்கள தயார் நிலையை மேலும் வலுப்படுத்தும்
💞 ஜெய்ஹிந்த்
💞பாரத் மாதா கி ஜே
#👍உன்னால் முடியும் #💪 தன்னம்பிக்கை #😔தனிமை வாழ்க்கை 😓 #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
💞 ஆர்மி லவ்வர் 💞
💞 இனிய காலை வணக்கம் 💞
💞 ரஷ்யா அதன் அதிநவீன நீர் மூழ்கி போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும்
3M - 14E Kalibr PL குரூஸ் ஏவுகணைகளை இந்தியாவிற்கு விற்பனை செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகிறது
💞 இதன் தாக்குதல் வரம்பு 1500 கிலோமீட்டர்
💞 இந்த ஏவுகணையால் சுமார் 450 கிலோ எடை கொண்ட அதிபயங்கர சக்தி கொண்ட வெடிப்பொருட்களை சுமந்து செல்ல முடியும்
💞 இதன் நீளம் 8.9 மீட்டர்
💞 இதன் வேகம் மேக் 2.9 ( அதாவது ஒலியின் வேகத்தை விட இரண்டு புள்ளி ஒன்பது மடங்கு வேகமாக செல்லக்கூடியது)
💞 இந்த ஏவுகணையால் இலக்கின் மையப்பகுதியில் இருந்து 3 மீட்டர் சுற்றளவுக்குள் வெடித்து தாக்கும் திறன் கொண்டது
💞 ஜெய்ஹிந்த்
💞பாரத் மாதா கி ஜே
#💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #💪 தன்னம்பிக்கை #🤘தமிழனின் கெத்து🤙 #👍உன்னால் முடியும் #😔தனிமை வாழ்க்கை 😓
💞 ஆர்மி லவ்வர் 💞
💞 வீடியோவில் இந்திய ராணுவம் ( பீகார் ரிச்மண்ட் வீரர்கள்)
அவர்களுடைய போர் முழக்கம்
💞 ஜெய்ஹிந்த்
💞பாரத் மாதா கி ஜே
#😔தனிமை வாழ்க்கை 😓 #👍உன்னால் முடியும் #🤘தமிழனின் கெத்து🤙 #💪 தன்னம்பிக்கை #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍
💞 ஆர்மி லவ்வர் 💞
💞 இந்திய தரைப்படை விமானப்படை கடற்படை
💞 இந்திய முப்படைகள் ஒழுக்கத்திற்கும் வீரத்திற்கும் உலகப் புகழ்பெற்றது
💞 ஜெய்ஹிந்த்
💞பாரத் மாதா கி ஜே
#🤘தமிழனின் கெத்து🤙 #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #👍உன்னால் முடியும் #💪 தன்னம்பிக்கை #😔தனிமை வாழ்க்கை 😓
💞 ஆர்மி லவ்வர் 💞
💞 இனிய காலை வணக்கம் 💞
💞 இந்தியாவின் அணு ஆயுத தாக்குதல் நீர்மூழ்கி கப்பல் திட்டத்திற்காக ரஷ்யாவின் அதிநவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய யாசென் வகுப்பு அணு ஆயுத தாக்குதல் நீர் மூழ்கி கப்பலின் தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு பகிர ரஷ்யா தயாராக உள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது
💞 இதன் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் இந்திய கடற்படையின் வலிமை பல மடங்கு அதிகரிக்கும்
💞 இந்திய கடற்பகுதியில் சீனாவின் கடற்படை ஆதிக்கத்தை தடுப்பதற்கு இது ஒரு உந்து சக்தியாக இருக்கும்
💞 இந்திய கடற்படை சில ஆண்டுகளாகவே அதன் கடற்படை கப்பல்களை நவீனப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது
💞 ஜெய்ஹிந்த்
💞 பாரத் மாதா கி ஜே
#💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #👍உன்னால் முடியும் #💪 தன்னம்பிக்கை #😔தனிமை வாழ்க்கை 😓 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
💞 ஆர்மி லவ்வர் 💞
💞 இனிய காலை வணக்கம் 💞
💞 புகைப்படத்தில் இருப்பது இந்திய விமானப்படையின் எஸ் யூ - 30 எம் கே ஐ ரக போர் விமானம்
💞 இந்த ரக போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் முதுகெலும்பு என்று அழைக்கப்படுகின்றது
💞 இந்திய விமானப்படையில் கிட்டத்தட்ட 260 க்கும் மேற்பட்ட இந்த ரக போர் விமானங்கள் உள்ளன
💞 அதிநவீன ஏ இ எஸ் ஏ ரேடார் நவீன மின்னணு தகவல் தொடர்பு சாதனங்கள் நவீன அதிநவீன ஏவுகணைகள் இணைப்பு
வானில் இருந்து தரைக்கு வானில் இருந்து வானுக்கு வானில் இருந்து கடலில் உள்ள இலக்குகளை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன அதிவேகம் துல்லிய தன்மை என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டு உள்ளன
💞 ஜெய்ஹிந்த்
💞 பாரத் மாதா கி ஜே
#🤘தமிழனின் கெத்து🤙 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #💪 தன்னம்பிக்கை #👍உன்னால் முடியும் #💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍
💞 ஆர்மி லவ்வர் 💞
💞 இனிய காலை வணக்கம் 💞
💞 புகைப்படத்தில் இருப்பவர்கள் இந்திய மலேசிய ராணுவ வீரர்கள்
💞 இந்திய ராணுவம் மலேசிய ராணுவமும் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு உள்ளன
💞 மலேசியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளுடன் இந்தியா கூட்டு ராணுவ பயிற்சி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது
💞 ஜெய்ஹிந்த்
💞 பாரத் மாதா கி ஜே
#💯எண்ணம் போல் வாழ்க்கை💯👍 #👍உன்னால் முடியும் #💪 தன்னம்பிக்கை #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #🤘தமிழனின் கெத்து🤙









