Raja priyan
ShareChat
click to see wallet page
@175670314
175670314
Raja priyan
@175670314
ரசணைக் கலைஞன்
#முகமூடி #மனிதர்கள்
முகமூடி #மனிதர்கள் - அவள் முகம் பார்த்து ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்தப்போது அன்பு பிழைத்திருந்தது கவிதை பிறந்திருந்தது அவள் முகமூடிக்குள் ஓடி ஒளிந்துக்கொண்டு என்று அவள் தானா அறியாமல் தவித்தப்போது  அன்பு தொலைந்திருந்தது  வளர்ந்திருந்தது ஆசை ராஜப்பிரியன்  அவள் முகம் பார்த்து ஒவ்வொரு அசைவுகளையும் ரசித்தப்போது அன்பு பிழைத்திருந்தது கவிதை பிறந்திருந்தது அவள் முகமூடிக்குள் ஓடி ஒளிந்துக்கொண்டு என்று அவள் தானா அறியாமல் தவித்தப்போது  அன்பு தொலைந்திருந்தது  வளர்ந்திருந்தது ஆசை ராஜப்பிரியன் - ShareChat
#நியதி # வாழ்க்கை
நியதி # வாழ்க்கை - n 0 எப்போதும் வருந்தாமல் இருக்கனும்னா எவரையும் நெருங்காமல் இருக்கனும் ஏதேனும் பெறவேண்டுமெனில் எதையாவது கொடுக்கவேண்டுமென்பதே இங்கு நியதி ராஜப்பிரியன் n 0 எப்போதும் வருந்தாமல் இருக்கனும்னா எவரையும் நெருங்காமல் இருக்கனும் ஏதேனும் பெறவேண்டுமெனில் எதையாவது கொடுக்கவேண்டுமென்பதே இங்கு நியதி ராஜப்பிரியன் - ShareChat
#Frriends yaarum iruntha sollunga
Frriends yaarum iruntha sollunga - இதுபபோயில்  Friends தேங்காய் காபி கப் தயாரிக்க தெரிந்த நபர்கள் இரந்நதலல்  அஸ்ருது சொல்லுங்க இதுபபோயில்  Friends தேங்காய் காபி கப் தயாரிக்க தெரிந்த நபர்கள் இரந்நதலல்  அஸ்ருது சொல்லுங்க - ShareChat
#Actress deepa balu #today meet #sathya store room #Jayankondam
Actress deepa balu #today meet #sathya store room #Jayankondam - S Opp' (3ಣ0' 50 ২eno1s Senes 20592es' NPorto1C Carera  + 12 Jan 2026 74] pm S Opp' (3ಣ0' 50 ২eno1s Senes 20592es' NPorto1C Carera  + 12 Jan 2026 74] pm - ShareChat
#விசித்திர பிறவி ,இந்த மனிதன்
விசித்திர பிறவி ,இந்த மனிதன் - கொடுரமான பிறவி இம்மானிட பிறப்பு எதையும் தேவைப்படும் நேரத்தில் தேவையானதை கொடுப்பதற்கு மனம் வராது வாழ்வின் விளிம்பில் வாரி வழங்குவார்கள் அன்பினையும் பாராட்டினையும் நல்லவனென்று ராஜப்பிரியன்  கொடுரமான பிறவி இம்மானிட பிறப்பு எதையும் தேவைப்படும் நேரத்தில் தேவையானதை கொடுப்பதற்கு மனம் வராது வாழ்வின் விளிம்பில் வாரி வழங்குவார்கள் அன்பினையும் பாராட்டினையும் நல்லவனென்று ராஜப்பிரியன் - ShareChat
#காலப்போக்கில் கதையாகி மறைந்துப்போகும் காதல் என்ற காவியம்
காலப்போக்கில் கதையாகி மறைந்துப்போகும் காதல் என்ற காவியம் - காலப்போக்கில் கதைகளாக பேசக்கூடும் முன்னொரு காலத்தில் காதல் என்ற ணர்வு ஆணையும் பெண்ணையும் ஓர் ஆட்சி செய்ததெனவும் ஆணும் பெண்ணும் சமம் எனும் போராட்டத்தினால் அது மறைந்துப்போனதெனவும் ராஜப்பிரியன் காலப்போக்கில் கதைகளாக பேசக்கூடும் முன்னொரு காலத்தில் காதல் என்ற ணர்வு ஆணையும் பெண்ணையும் ஓர் ஆட்சி செய்ததெனவும் ஆணும் பெண்ணும் சமம் எனும் போராட்டத்தினால் அது மறைந்துப்போனதெனவும் ராஜப்பிரியன் - ShareChat
#எதிர்ப்பார்ப்பு ,வறுமை
எதிர்ப்பார்ப்பு ,வறுமை - எதிர்கால திருமண பந்தத்தில் பெண்களின் எதிர்ப்பார்ப்புக்கும் ஆண்களின் வறுமைக்கும் யயந்திரங்கள் மட்டுமே அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு இன்பத்தை கொடுக்க முடியும் ராஜப்பிரியன்  எதிர்கால திருமண பந்தத்தில் பெண்களின் எதிர்ப்பார்ப்புக்கும் ஆண்களின் வறுமைக்கும் யயந்திரங்கள் மட்டுமே அவர்களின் இல்லற வாழ்க்கைக்கு இன்பத்தை கொடுக்க முடியும் ராஜப்பிரியன் - ShareChat
#சிறந்ததென்பது ஒரு மாயை
சிறந்ததென்பது ஒரு மாயை - எதையோ பெரிதென்று எண்ணி எதை ணர்வுகளை தொலைக்காதே உ சிறந்ததென்பது  உண்மையில் எதுவுமில்லை தொலைவில் இருப்பதாலையே  அழகாய் தோன்றுகிறது ராஜப்பிரியன்  Naavo 1 எதையோ பெரிதென்று எண்ணி எதை ணர்வுகளை தொலைக்காதே உ சிறந்ததென்பது  உண்மையில் எதுவுமில்லை தொலைவில் இருப்பதாலையே  அழகாய் தோன்றுகிறது ராஜப்பிரியன்  Naavo 1 - ShareChat
#வெட்கங்களால் நெய்த சிலை
வெட்கங்களால் நெய்த சிலை - வெட்கங்களால் நெய்யப்பட்ட  சிலையோ அவள் பாவையவள் மீது பார்வை பட்டவுடன் மணக்குறதே ுகி உ வழியெங்கும் வெட்கங்கள் ராஜப்பிரியன்  வெட்கங்களால் நெய்யப்பட்ட  சிலையோ அவள் பாவையவள் மீது பார்வை பட்டவுடன் மணக்குறதே ுகி உ வழியெங்கும் வெட்கங்கள் ராஜப்பிரியன் - ShareChat
#அங்கீகரிக்கப்படாத கவிஞன் நான்
அங்கீகரிக்கப்படாத கவிஞன் நான் - அலங்கரிக்கப்படாத அழகி அவளை வர்ணித்து எழுத அங்கீகரிக்கப்படாத  கவிஞனாயாகிவிட்டேன் அனுமதியேதுமின்றி ரசித்துவிட்டேன் அவசரமாய் சுரந்த என்ன பண்ண ரசணைகளை ராஜப்பிரியன்  அலங்கரிக்கப்படாத அழகி அவளை வர்ணித்து எழுத அங்கீகரிக்கப்படாத  கவிஞனாயாகிவிட்டேன் அனுமதியேதுமின்றி ரசித்துவிட்டேன் அவசரமாய் சுரந்த என்ன பண்ண ரசணைகளை ராஜப்பிரியன் - ShareChat