Mani Velayutham
ShareChat
click to see wallet page
@204010748
204010748
Mani Velayutham
@204010748
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
Good Night இனிய இரவு வணக்கம் #இனிய இரவு #குடும்பம் இனிய இரவு வணக்கம் #இனிய இரவு வணக்கம் #🌙இரவு வணக்கம்
இனிய இரவு - your night be calm, May your dreams be sweet; and your heart be at peace: Good Night Mani Velayutham Sweet Dreams Happy Sleep your night be calm, May your dreams be sweet; and your heart be at peace: Good Night Mani Velayutham Sweet Dreams Happy Sleep - ShareChat
https://www.facebook.com/share/v/16cQ5H3BuS/ திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வெள்ளி காமதேனு கற்பக விருட்ச வாகனம் | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #திருவண்ணாமலை #திருவண்ணாமலை அண்ணாமலையார் #அண்ணாமலையார் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
https://www.facebook.com/share/v/1JvpvC58yP/ திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமிகள் திருக்கோயில் ஸ்ரீ ரங்க நாச்சியார் ஊஞ்சல் உற்சவம் | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் ##thuraiyur#karur#thuvakudi#musiri#thottiyam#manachanallur#srirangam#samayapuram#malaikottai #trichi. srirangam thiruvarumpur thuraiyur #srirangam #ஸ்ரீ மாரியம்மன் டிராவல்ஸ் ஸ்ரீரங்கம் எம் கலியன்
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு QR CODE - ஐ SCAN செய்யவும் அல்லது கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும். 👇👇👇 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp 🙏🙏அவிட்டம் நட்சத்திர கோயில்🙏🙏 அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய நட்சத்திரக் கோயில் - அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோவில் கீழக்கொருக்கை, தஞ்சாவூர். மனிதராய் பிறந்த அனைவருக்கும் பிறந்த நேரம்,பிறந்த தேதி கண்டிப்பாக இருப்பதைப் போல பிறந்த நட்சத்திரம் என்பதும் உண்டு என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் தமிழகத்தில் தான் நாம் ஒவ்வொருவர் பிறந்த நடசத்திரத்திற்கும் ஏற்ற தனித்தனி வழிபாடு கோவில்கள் உள்ளன என்பது சிறப்பு. நாம் குலதெய்வ வழிபாடு மேற்கொள்வதுபோல் வருடம் ஒருமுறையாவது நமக்கான நட்சத்திரக் கோவில் சென்று வழிபட்டால் நன்மைகள் விளையும் என்பது ஐதீகம். அதிலும் மாதம் ஒருமுறை அந்தந்த நட்சத்திரம் வரும் நாளில் அந்த கோவிலுக்கு செல்வது மேலதிக சிறப்பு தருவதாகும். அந்த வகையில் எந்த நாளில் குறிப்பிட்ட நட்சத்திரம் வருகிறது, அது குறித்த தகவல்களை வழங்க பாக்கியம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது. அவிட்டம் நட்சத்திரக் கோவில் கீழக் கொருக்கை, கும்பகோணம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து 5 கிமீ தொலைவில், பட்டீஸ்வரம் - முழையூர் சாலையில் உள்ளது நடை திறக்கும் நேரம் : காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை. கோவிலின் சிறப்பம்சம்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கும் அம்மனுக்கும் எதிரில் உள்ள இரண்டு நந்தியும் ஒரே மண்டபத்தில் அமைந்திருப்பது சிறப்பு. For Pooja contact: செந்தில் குருக்கள் - 9789610836 உங்களால் இன்று உங்களுடைய நட்சத்திரத்திற்குரிய, நட்சத்திர கோவிலுக்கு செல்ல முடியவில்லையா…? இதை டவுன்லோடு செய்து வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் வைய்யுங்கள் இறை அருள் பெறுங்கள். For Download :https://i.postimg.cc/sxgx9zmn/avittam.jpg #aanmikam #Rasipalan #trendingreel #trendings #trendingpost #WhatsApp #whatsappstatus #27StarTemple #avittam #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #ஆன்மீக தகவல்கள் #🙏ஆன்மீகம் #💐Have a nice day🤩 #🙏கோவில்
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - KALYAN Bhagyam EW E [ L E R அவிட்டம் நட்சத்திர கோவில் ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோவில், கீழக்கொருக்கை, தஞ்சாவூர் மாவட்டம் (காமகம் குளத்திலிருந்து 4 கிமீ) காலை 11 மணி முதல் மதியம் 1 வரையிலும் மணி முதல் 6 மணி வரை மாலை 5 மணி எம் செந்தில் குருக்கள் 97896 10836 கல்யாண் KALYAN ல ஈ ६७ J E w E L L E R S రిం 6u 60 KALYAN Bhagyam EW E [ L E R அவிட்டம் நட்சத்திர கோவில் ஸ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோவில், கீழக்கொருக்கை, தஞ்சாவூர் மாவட்டம் (காமகம் குளத்திலிருந்து 4 கிமீ) காலை 11 மணி முதல் மதியம் 1 வரையிலும் மணி முதல் 6 மணி வரை மாலை 5 மணி எம் செந்தில் குருக்கள் 97896 10836 கல்யாண் KALYAN ல ஈ ६७ J E w E L L E R S రిం 6u 60 - ShareChat
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெறுவதற்கு கீழே உள்ள LINK - ஐ CLICK செய்யவும். 👇👇👇 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 #அண்ணாமலையார் #திருவண்ணாமலை அண்ணாமலையார் #திருவண்ணாமலை #🕉 சிவனே துணை🙏🙏🙏 ✨ அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில், திருவண்ணாமலை ✨ 🔥 திருக்கார்த்திகை தீபத் திருவிழா விவரம் 🔥 📅 27.11.2025 — வியாழக்கிழமை வெள்ளி காமதேனு வாகனம் 📅 28.11.2025 — வெள்ளிக்கிழமை வெள்ளி ரிஷப வாகனம் 📅 29.11.2025 — சனிக்கிழமை வெள்ளி ரதம்
🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥 - ShareChat
இது போன்ற ஆன்மீக தகவல்களை தினசரி பெற: QR CODE-ஐ Scan செய்யவும் அல்லது கீழே உள்ள Link-ஐ Click செய்யவும் 👇 👉 https://chat.whatsapp.com/FFnJoIvA6F46MIXsLNkfFp 🪔🙏 இன்றைய பஞ்சாங்கம் 🙏🪔 📅 11 – கார்த்திகை – விசுவாவசு 📆 27 நவம்பர் 2025 – வியாழக்கிழமை 🕒 நல்ல நேரம்: 10:45 - 11:45 AM 🌞 கெளரி நல்ல நேரம்: 12:15 - 01:15 PM | 06:30 - 07:30 PM ☀️ இராகு காலம்: 01:30 - 03:00 PM 🌗 எமகண்டம்: 06:00 - 07:30 AM 🌿 குளிகை: 09:00 - 10:30 AM 📍 சூலம்: தெற்கு 🌙 பிறை: வளர்பிறை 📖 நாள்: மேல் நோக்கு நாள் 📜 திதி: இன்று இரவு 08:03 வரை சப்தமி, பின்பு அஷ்டமி 🌟 நட்சத்திரம்: இன்று இரவு 10:57 வரை அவிட்டம், பின்பு சதயம் 🌕 சந்திராஷ்டமம்: புனர்பூசம், பூசம் 🌅 சூரிய உதயம்: 06:04 AM 💫 இன்று திருமணம், பெயர் சூட்ட, பூ முடிக்க ஏற்ற நாள் 💐🙏 #Aanmikam #Panchangam #TamilPanchangam #DhinamOruPanchangam #SpiritualIndia #Bhagyam #KalyanJewellers #HinduCalendar #DailyPanchangam #VedicTime #AstrologyPost #PositiveVibes #KarthigaiMonth #ThursdayVibes #TempleVibes #HinduAstrology #DivineVibes #WhatsAppStatus #Trending2025 #TamilAstrology #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #ஆன்மீக தகவல்கள் #🙏ஆன்மீகம் #🙏வணக்கம்💐 #💐Have a nice day🤩
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ன்றைய பஞ்சாங்கம் KALYAN 11 - கார்த்திகை விசுவாவசு, Bhagyam EW E1 LE R வியாழக்கிழமை தேதி 27 நவம்பர் 2025 நல்ல நேரம் 10:45 11:45 AM நேரம் கௌரி 06:30 நல்ல 12:15 01:15 PM 07:30 PM இராகு காலம் 01:30 03:00 PM 06:00 07:30 A எமகண்டம் குளிகை 09:00 10.30 AM சூலம் தெற்கு பிறை வளர்பிறை மேல் நோக்கு நாள் நாள் திதி ன்று இரவு 08:03 வரை சப்தமி பின்பு அஷ்டமி  நட்சத்திரம்  பின்பு ன்று இரவு 10:57 வரை அவிட்டம் சதயம்  சந்திராஷ்டமம் புனர்பூசம், பூசம் சூரியஉதயம் 06:04 AM திருமணம் பெயர் சூட்ட, பூ முடிக்க ஏற்ற நாள் கல்யாண் KALYAN ஈ ६७ J E W E L L E R S bU 835 6u 60| ன்றைய பஞ்சாங்கம் KALYAN 11 - கார்த்திகை விசுவாவசு, Bhagyam EW E1 LE R வியாழக்கிழமை தேதி 27 நவம்பர் 2025 நல்ல நேரம் 10:45 11:45 AM நேரம் கௌரி 06:30 நல்ல 12:15 01:15 PM 07:30 PM இராகு காலம் 01:30 03:00 PM 06:00 07:30 A எமகண்டம் குளிகை 09:00 10.30 AM சூலம் தெற்கு பிறை வளர்பிறை மேல் நோக்கு நாள் நாள் திதி ன்று இரவு 08:03 வரை சப்தமி பின்பு அஷ்டமி  நட்சத்திரம்  பின்பு ன்று இரவு 10:57 வரை அவிட்டம் சதயம்  சந்திராஷ்டமம் புனர்பூசம், பூசம் சூரியஉதயம் 06:04 AM திருமணம் பெயர் சூட்ட, பூ முடிக்க ஏற்ற நாள் கல்யாண் KALYAN ஈ ६७ J E W E L L E R S bU 835 6u 60| - ShareChat
https://www.facebook.com/share/v/1EhYkiYNwq/ இன்று நாள் இனிது ராசிபலன் 27-11-2025 | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #✨தினசரி ராசிபலன்✡️ #✡️ராசிபலன் #💐Have a nice day🤩 #🙏வணக்கம்💐
இனியா காலை வணக்கம் ❤️ #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🙏வணக்கம்💐 #good morning
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - Mani Velayutham (cood Luoitg uunp "Each suntiset anewchance] மலலமேல வீட SbongsendgucSloves 99 Mani Velayutham (cood Luoitg uunp "Each suntiset anewchance] மலலமேல வீட SbongsendgucSloves 99 - ShareChat
Good Night ❤️ #💐Have a nice day🤩 #🌙இரவு வணக்கம் #இனிய இரவு வணக்கம் #இனிய இரவு #குடும்பம் இனிய இரவு வணக்கம்
💐Have a nice day🤩 - ood (1 Nieht wcet C Ream Mani Velayutham ood (1 Nieht wcet C Ream Mani Velayutham - ShareChat
https://www.facebook.com/share/v/18pLrBhPEx/ திருவண்ணாமலை அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா சிம்ம வாகனம் வெள்ளி அண்ணா வாகனம் | Bhagyam Channel | With Love Kalyan Jewellers #🕉 சிவனே துணை🙏🙏🙏 #திருவண்ணாமலை #திருவண்ணாமலை அண்ணாமலையார் #அண்ணாமலையார் #🔥🕉️அண்ணாமலையார் கோவில் •×சிவன்ו🕉️🔥