ஒரு ஆண் சுமப்பது தோள்பை மட்டும் அல்ல…
குடும்பத்தின் நம்பிக்கை, பொறுப்பு, பலம் எல்லாமே அந்த ஒரு தோளில் தான்.
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் ❤️
தமிழகத்தின் உண்மை கதைகள், உணர்வுகள், மக்கள் குரலை நேராக உங்கள் ஸ்கிரீனுக்கு கொண்டு வரும் —
நம்பிக்கை தாங்கும் தோள்களைப்போல், நம்பிக்கையை தாங்கும் நியூஸ்! #👦 ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் #சர்வதேச ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள் #🤗குடும்ப பாசம் #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ்