Ragava
ShareChat
click to see wallet page
@225325352
225325352
Ragava
@225325352
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
உலக ஆசிரியர் தினம் 👉 ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ஆம் தேதி உலக ஆசிரியர் தினம் அனுசரிக்கப்படுகிறது 👉 மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமை ஆசிரியர்களுக்கு உள்ளது என்பதை இந்த வாக்கியம் உணர்த்துகிறது. அத்தகைய சிறப்புமிக்கவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக இத்தினம் அனுசரிக்கப்படுகிறது. 👉 ஆசிரியர்கள் பொதுக்கல்விக்காக ஆற்றி வரும் பங்களிப்பினை மரியாதை செய்யும் விதமாக, யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் 1994ஆம் ஆண்டு இத்தினத்தை அறிவித்தது. இத்தினம் கொண்டாடப்படும் நாட்களும், விதமும் நாட்டுக்கு நாடு வித்தியாசப்படுகின்றது. #ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் - ABG உலக ಖ೫rur தினம் ABG உலக ಖ೫rur தினம் - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ಕ 1 I 1 1 8 ಕ 1 I 1 1 8 - ShareChat
முக்கிய நிகழ்வுகள் 👉 1957ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி முதலாவது செயற்கைக்கோள் ஸ்புட்னிக் 1 பூமியை சுற்றி வர விண்ணுக்கு அனுப்பப்பட்டது. 👉 1947ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கதிரியக்க அலை வீச்சுக் கோட்பாட்டை நிறுவிய மேக்ஸ் பிளாங்க் மறைந்தார். #வரலாறு
வரலாறு - வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 ஓம் நமோ நாராயண நமஹ புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை.
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
00:44
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - னியகாலை வணக்கம் என் னியகாலை வணக்கம் என் - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat