அரிமா மாவட்டம் 324-1-H சார்பில் நல் ஆசிரியருக்கான விருதினை MJF.Ln.M.கார்த்திகேயன் அவர்களுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️
தமிழக பாஜக தன்னார்வ தொண்டு நிறுவனம் பிரிவு சார்பில் மாநில அமைப்பாளர் மதிப்புக்கு மரியாதைக்குரிய திரு .இரா. அர்ஜுன மூர்த்தி அவர்கள் தலைமையில் கமலாலயத்தில் மாநில நிர்வாகிகளுடன் சிறப்பான கூட்டம் நடைபெற்றது #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருவண்ணாமலை மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை.
திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை27.9.25 சனிக்கிழமை காலை 10 மணிக்கு தேவிகாபுரம் K. C. சண்முகம் திருமண மஹால் மாவட்டத் தலைவர் மா. பரிதிமாள் கலைஞன் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வரவேற்புரை. க. மீனாட்சி மாவட்ட இணை செயலாளர்.
அஞ்சலி தீர்மானம் பூ. பூபதி மாவட்டத் துணைத் தலைவர்.
துவக்க உரை சா. டேனியல் ஜெயசிங் மாநில பொருளாளர்.
வேலை அறிக்கை மாவட்ட செயலாளர் க. பிரபு. வரவு செலவு அறிக்கை மாவட்ட பொருளாளர் ஜெ. ராஜா.
விவாதத்திற்கு பின் அறிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
தீர்மானங்கள் முன்மொழிதல் பார்த்திபன், அண்ணாமலை, புனிதா, முரளி, மிருளாயினி, உதயகுமார்..
வாழ்த்துரை கே.நாகராஜன் CITU மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.
P. கிருஷ்ணமூர்த்தி மாவட்ட தலைவர் அனைத்து துறை ஓய்வூ தியர் சங்கம்.
த. சாந்தி மாவட்ட தலைவர் TNPTF
நன்றியுரை முத்துவேல் மாவட்ட இணை செயலாளர். #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
25-09-2025 அன்று துவக்க விழா அரசு சட்டக் கல்லூரியில் குத்துவிளக்கு ஏற்றிதுவங்கப்பட்டதுஇந்நிகழ்வில்வரவேற்புரை
முனைவர் R. ஏழுமலை
உதவிப் பேராசிரியர், அரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டு
தலைமையுரைபேரா.முனைவர்.R.தங்க ரமணி அவர்கள்
முதல்வர், அரசு சட்டக் கல்லூரி, செங்கல்பட்டுதுவக்கவுரை
A. சரவணா குமார், B.A., B.L., அவர்கள்மாவட்ட முதன்மை நீதிபதி, செங்கல்பட்டு
நன்றியுரைமுனைவர் J.K. மோனி எஞ்சலஸ் உதவிப் பேராசிரியர்,அரசுசட்டக்கல்லூரி,செங்கல்பட்டுவரவேற்புரைமுனைவர் T.பாலாஜிஉதவிப் பேராசிரியர்,அரசுசட்டக்கல்லூரி,செங்கல்பட்டுதலைமையுரைபேரா.முனைவர். R. தங்க ரமணி அவர்கள்முதல்வர், அரசு சட்டக் கல்லூரி,செங்கல்பட்டுசிறப்புரைபேரா.முனைவர்.ஜெ. விஜயலட்சுமிஅவர்கள்சட்டக்கல்விஇயக்குநர், தமிழ்நாடு அரசுகருத்தரங்கம்அறிக்கைமுனைவர்S.உமாமகேஷ்வரிஉதவிப்பேராசிரியர்,அரசுசட்டக்கல்லூரி,செங்கல்பட்டுநிறைவுரைD. பாஸ்கர்B.Com.,B.L.,அவர்கள்முதன்மைதுணைநீதிபதி,செங்கல்பட்டுநன்றியுரை R. இந்திரா செல்வம்உதவிப்பேராசிரியர்,அரசு சட்டக்கல்லூரி,செங்கல்பட்டு #📰தமிழக அப்டேட்🗞️ #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் MS தரணிவேந்தன் MP அவர்கள் தனது சொந்த கிராமமான எரமல்லூர் கிராமத்தில் இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் அவருக்கு சொந்தமான நிலத்தில் இடுகாட்டிற்கு செல்ல இடம் ஒதுக்கி பத்திரப்பதிவு செய்து தானமாக கொடு்த்துள்ளார் #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺உள்ளூர் தகவல்கள்📰 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🙏 இன்று 25.09.2025. காலை 11.30 மணிக்கு பரிதிபுரம் மேற்கு ந.ந.பள்ளியில் செய்யாறு முத்தமிழ் சங்கம் சார்பாக தந்தை பெரியார் & அறிஞர் அண்ணா படத்திறப்பு விழா மிகச்சிறப்பாக இப்பள்ளியின் முன்னாள் மூத்த மாணவர் திரு.திருவேங்கடம் ஓய்வு துணை ஆட்சியர் தலைமையில் நகராட்சி கவுன்சிலர் திருமதி குல்சார் & செய்யாறு முத்தமிழ்ச்சங்கம் சாசன தலைவர் திரு கை. எறும்பூர் செல்வகுமார் முன்னிலையில் நடைபெற்றது.
விழாவில் முத்தமிழ்ச்சங்கத்தின் பொருளார், சங்க துணைத்தலைவர் & துணை செயலார், செயற்குழு உறுப்பினர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் & ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர்கள் தினவிழா முன்னிட்டு சங்கப்பொருப்பாளர்கள் சால்வை அணிவித்து பாராட்டினர். மாணவர்களுக்கு இனிப்பும் பேனாவும் வழங்கி விழா மிகச்சிறப்புடன் 12.30 க்கு மகிழ்வுடன் நிறைவுபெற்றது. #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
வந்தவாசி, செப் 25:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஸ்ரீ சுவாமி விவேகானந்தா தொழிற் பயிற்சி நிலைய முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார். காஞ்சிபுரம் பல்லவன் கல்விக் குழும தலைவர் பா.போஸ் முன்னிலை வகித்தார். தம்பிபேட்டை
ஸ்ரீ விஜயகுமார் சுவாமிகள் குத்துவிளக்கேற்றி முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்கி வைத்து ஆசியுரை வழங்கினார். இந்த நிகழ்வில் ஐடிஐ முதல்வர் ஏழுமலை, முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் டிகேஜி ஆனந்தன், ஐடிஐ இயக்குநர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். இறுதியில் சுவாமி விவேகானந்தா அறக்கட்டளை பொருளாளர் எஸ்.பழனிச்சாமி நன்றி கூறினார். #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
இன்று 25 .9 .2025 திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் ஒன்றியம் கண்டவராட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் (பொ)ப. சக்கரவர்த்தி முன்னிலையில் மருத்துவத்துறை செவிலியர்களால் அனைத்து மாணவர்களுக்கும் இரும்பு சத்து மாத்திரை வழங்கப்பட்டது. #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட அலுவலகத்தில் பாரதிய ஜன சங்கத்தின் தலைவர்களில் ஒருவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான பண்டிட் தீன தயாள் உபாத்யாயாவின் பிறந்தநாளான இன்று அவரது தேசபக்தி மற்றும் சேவை மனப்பான்மையை பின்பற்ற அனைவரும் உறுதி ஏற்று மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் கே .ரமேஷ் தலைமையில் அவருடைய திரு உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் மாநில அமைப்பு சார்ந்த பிரிவின் செயலாளர் ஏ கே ஆர் கதிரவன் மாவட்ட பொதுச் செயலாளர் கவிதா பிரதீஷ் மாநில செயலாளர் அரசு தொடர்பு பிரிவு எம்.டி .சுந்தரராஜன் தரவு மேலாண்மை பிரிவு மணிவருமா மாவட்ட துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மாவட்ட பிரிவுகளின் தலைவர்கள் கே எஸ் அண்ணாமல சீனிவாசன் பழனிவேல் அரங்கநாதன் ராஜசேகர் குமார் திருமாறன் சதீஷ் ஜி எஸ் மணி மற்றும் முன்னாள் மண்டல தலைவர் ராஜசேகர் சிவக்குமார் மாநகர செயலாளர் ராஜா முத்து மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் #📺உள்ளூர் தகவல்கள்📰 #⚡ஷேர்சாட் அப்டேட் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📰தமிழக அப்டேட்🗞️ #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பாஜக ஊடக பிரிவு தலைவராக N.S.பூபதி நியமனம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து – மாவட்டத் தலைவர் கே. ரமேஷை சந்தித்து வாழ்த்து பெற்றார். மாவட்டச் செயலாளர்கள் குமார் தமிழ்ச்செல்வன் உடனே இருந்தனர் #📰தமிழக அப்டேட்🗞️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #⚡ஷேர்சாட் அப்டேட் #📺உள்ளூர் தகவல்கள்📰 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️