Pooja_Kavii_Oosai
ShareChat
click to see wallet page
@286658379
286658379
Pooja_Kavii_Oosai
@286658379
தமிழ் கவிதை
உரிமைக்குரல் 💪 ##குரல் #பெண் #சமத்துவம் #எல்லாம் ஒன்று
குரல் - உரிமைக்குரல் சாயங்கள் பூசுகிறார்கள் , இருக்கிறோம் போராளியாக சமத்துவம் பேசினால்  சாக்குகள் சொல்லுகிறார்கள். ( சமஉரிமை என்றாள் வேண்டும் ஆணாதிக்கத்தின் கீழ் நசுக்குகிறார்கள். எங்களை அடங்க மறுக்கும் எங்கள் யுத்தத்தில் அவர்களுக்கு எங்களுக்கான ஆயுதத்தை எழுப்புகிறோம் எங்கள் உரிமை குரலால்! குரலால் -Poojakavii_oosai உரிமைக்குரல் சாயங்கள் பூசுகிறார்கள் , இருக்கிறோம் போராளியாக சமத்துவம் பேசினால்  சாக்குகள் சொல்லுகிறார்கள். ( சமஉரிமை என்றாள் வேண்டும் ஆணாதிக்கத்தின் கீழ் நசுக்குகிறார்கள். எங்களை அடங்க மறுக்கும் எங்கள் யுத்தத்தில் அவர்களுக்கு எங்களுக்கான ஆயுதத்தை எழுப்புகிறோம் எங்கள் உரிமை குரலால்! குரலால் -Poojakavii_oosai - ShareChat