பூபால் கோபிநாத்
ShareChat
click to see wallet page
@288401586
288401586
பூபால் கோபிநாத்
@288401586
திராவிட மாடல்
#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திமுக 🖤❤️🌄 #திராவிட மாடல் சேவை 🚨 பொதுமக்கள் கவனத்திற்கு..📢 தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் திருத்தப் பணிகளின்போது (SIR), வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களது பெயரைச் சேர்க்கவும், திருத்தம் மேற்கொள்ளவும், புதிதாக விண்ணப்பிக்கவும் ஜனவரி 30-ம் தேதி கடைசி நாள். #SIR
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - வாக்காளர் பட்டியலில் பயபர் சேர்க்க கடைசி! ஜனவரி 30ஙாள்! தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் திருத்தப் பணிகளின்போது (SIR), வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களது பெயரைச் சேர்க்கவும்  திருத்தம் மேற்கொள்ளவும் புதிதாக விண்ணப்பிக்கவும் 30-ம் தேதியே கடைசி " நாள் வாக்குரிமை அடிப்படை ஜனஙாயக உரிமை உங்கள் உரிமையபை விட்டுக் கொடுக்காதீர்கள்! வாக்காளர் பட்டியலில் பயபர் சேர்க்க கடைசி! ஜனவரி 30ஙாள்! தேர்தல் ஆணையத்தின் சிறப்புத் திருத்தப் பணிகளின்போது (SIR), வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்களது பெயரைச் சேர்க்கவும்  திருத்தம் மேற்கொள்ளவும் புதிதாக விண்ணப்பிக்கவும் 30-ம் தேதியே கடைசி நாள் வாக்குரிமை அடிப்படை ஜனஙாயக உரிமை உங்கள் உரிமையபை விட்டுக் கொடுக்காதீர்கள்! - ShareChat
#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திராவிட மாடல் சேவை #திமுக 🖤❤️🌄 ஆட்சியில் இருந்த போது பழைய ஒய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச் சொல்வது 'அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அருவாளாம்' என்ற பழமொழியைத்தான் நினைவுக்கு கொண்டு வருகிறது. #AdmkFails
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - அனுக்கமாட்பாதவன் இடுப்பில் 58 அருவாள் மாண்புமிகு முதலமைச்சர் திரு முகஸ்பாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த  வாக்குறுதியைநிறைவேற்றி அரசு ஊழியர்களை ~ மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார் ^ ஆட்சியில் ருந்தபோது பழைய ஒய்வதியத்திட்டவாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச்சொல்வது அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அருவாளாம் என்ற பழமொழியைத்தான் நினைவுக்கு வருகிறது @DMKTWg கொண்டு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  திரு அன்பில் மகேஸ்பொய்யாமொழி அவர்கள் அனுக்கமாட்பாதவன் இடுப்பில் 58 அருவாள் மாண்புமிகு முதலமைச்சர் திரு முகஸ்பாலின் அவர்கள் அரசு ஊழியர்களுக்கு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அளித்த  வாக்குறுதியைநிறைவேற்றி அரசு ஊழியர்களை ~ மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார் ^ ஆட்சியில் ருந்தபோது பழைய ஒய்வதியத்திட்டவாக்குறுதியை நிறைவேற்றாத பழனிசாமி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவதாகச்சொல்வது அறுக்கமாட்டாதவன் இடுப்பில் 58 அருவாளாம் என்ற பழமொழியைத்தான் நினைவுக்கு வருகிறது @DMKTWg கொண்டு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  திரு அன்பில் மகேஸ்பொய்யாமொழி அவர்கள் - ShareChat
#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திமுக 🖤❤️🌄 #திராவிட மாடல் சேவை உலகப் பிரதிநிதிகளுக்கு நான் ஒரு செய்தியை அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன். தமிழ்நாடு என்பது நீங்கள் தொழில் முதலீடு செய்ய மட்டும் உகந்த மாநிலம் இல்லை; அறிவைப் பகிர்ந்து கொள்வதற்கும் மிகச் சிறந்த மாநிலம். #DMK4TN
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - அறிவைப் பகிர் CIBF மிகச் சிறந்த மாநிலம்! 2026 CHENNAI உலகப் பிரதிநிதிகளுக்கு நான் INTERNATIONAL ஒரு செய்தியை அழுத்தமாக சொல்ல BOOK FAIR விரும்புகிறேன் தமிழ்நாடு என்பது நீங்கள் தொழில் முதலீடு செய்ய மட்டும் உகந்த ೊrivfas Tin ArTfr [ IIISATIDVS  மாநிலம் இல்லை; அறிவைப் பகிர்ந்து  கொள்வதற்கும் மிகச் சிறந்த மாநிலம் கீழடி முதல் பொருநை வரை கண்டெடுத்த தொல்லியல் சான்றுகளைப் பாருங்கள்; தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு எப்படிப்பட்டது என்பது அப்போது புரியும்! கழகத் தலைவர் , மாண்புமிகு முதலமைச்சர்  ஸ்பலின் திரு முசை அவர்கள் IBF CHENNAI INTERNATIONA அறிவைப் பகிர் CIBF மிகச் சிறந்த மாநிலம்! 2026 CHENNAI உலகப் பிரதிநிதிகளுக்கு நான் INTERNATIONAL ஒரு செய்தியை அழுத்தமாக சொல்ல BOOK FAIR விரும்புகிறேன் தமிழ்நாடு என்பது நீங்கள் தொழில் முதலீடு செய்ய மட்டும் உகந்த ೊrivfas Tin ArTfr [ IIISATIDVS  மாநிலம் இல்லை; அறிவைப் பகிர்ந்து  கொள்வதற்கும் மிகச் சிறந்த மாநிலம் கீழடி முதல் பொருநை வரை கண்டெடுத்த தொல்லியல் சான்றுகளைப் பாருங்கள்; தமிழ்ச் சமூகத்தின் அறிவு மரபு எப்படிப்பட்டது என்பது அப்போது புரியும்! கழகத் தலைவர் , மாண்புமிகு முதலமைச்சர்  ஸ்பலின் திரு முசை அவர்கள் IBF CHENNAI INTERNATIONA - ShareChat
#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திமுக 🖤❤️🌄 #திராவிட மாடல் சேவை
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - $ 9 அளவுத் 0 பரவட்டும்! மனித இனம் தன்னுடைய சிந்தனைகளை  சேர்த்த அறிவுச் செல்வத்தை, பிறருக்கும் தான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் கருவிதான் புத்தகங்கள்! தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிலும் வாசிப்பு மூலம் அறிவுத்தீ பரவட்டும்! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு முகஸ்பாலின் அவர்கள் $ 9 அளவுத் 0 பரவட்டும்! மனித இனம் தன்னுடைய சிந்தனைகளை  சேர்த்த அறிவுச் செல்வத்தை, பிறருக்கும் தான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்க்கும் கருவிதான் புத்தகங்கள்! தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு வீட்டிலும் வாசிப்பு மூலம் அறிவுத்தீ பரவட்டும்! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு முகஸ்பாலின் அவர்கள் - ShareChat
அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்திய பழனிசாமிதான் இப்போது அரசு ஊழியர்கள் மீது போலிப் பாசத்தை கொட்டுகிறார்! #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திராவிட மாடல் சேவை #திமுக 🖤❤️🌄
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - பழனிசா '٥٧ போலிப்பாசம்! @ பழனிசாமி ஆட்சியில் 2019-ல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நேரத்தில் ஊழியர்களின் சம்பளத்தை எல்லாம் அரசு பட்டியல் போட்டு தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தைவிட அதிகமாக அரசு ஊழியர்கள் வாங்குகிறார்கள் எனவிளம்பரம் வெளியிட்டு அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்திய பழனிசாமிதான் இப்போது அரசு ஊழியர்கள் மீது போலிப் பாசத்தை கொட்டுகிறார்! மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்  பழனிசா '٥٧ போலிப்பாசம்! @ பழனிசாமி ஆட்சியில் 2019-ல் அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்திய நேரத்தில் ஊழியர்களின் சம்பளத்தை எல்லாம் அரசு பட்டியல் போட்டு தனியார் நிறுவன ஊழியர்களின் சம்பளத்தைவிட அதிகமாக அரசு ஊழியர்கள் வாங்குகிறார்கள் எனவிளம்பரம் வெளியிட்டு அரசு ஊழியர்களை கொச்சைப்படுத்திய பழனிசாமிதான் இப்போது அரசு ஊழியர்கள் மீது போலிப் பாசத்தை கொட்டுகிறார்! மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் - ShareChat
#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திராவிட மாடல் சேவை #திமுக 🖤❤️🌄
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - No Hindi Imposifi மண்டியிட்ப पढ़े चलो बढ़े चलो தர்மேந்திரரின் ஆணவம்! MLTINAMDHTI-IEAA ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னைக்கு வந்து வாய்க்கு வந்ததைப் பேசி இருக்கிறார் இப்போதும் திருந்த வில்லை  ` Un.8.8 எப்போதும் திருந்தாது என்பதை எடுத்துரைத்துவிட்டுப் போயிருக்கிறார் தனது கட்சியின் அரசியல் கொள்கையை, தனது அரசாங்கத்தின் வைப்பது திட்டத்துக்கான நிபந்தனையாக ஒரு எதேச்சதிகாரம் அல்லவா? மும்மொழிக் கொள்கை என்பதே இந்தியைத் திணிக்கும் கொள்கைதான் மும்மொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியைத் தர முடியும் என்று சொல்வது ஆணவத்தின் உச்சம் அல்லவா? முரசொலி soqwmsb (19.01.2026) No Hindi Imposifi மண்டியிட்ப पढ़े चलो बढ़े चलो தர்மேந்திரரின் ஆணவம்! MLTINAMDHTI-IEAA ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னைக்கு வந்து வாய்க்கு வந்ததைப் பேசி இருக்கிறார் இப்போதும் திருந்த வில்லை  ` Un.8.8 எப்போதும் திருந்தாது என்பதை எடுத்துரைத்துவிட்டுப் போயிருக்கிறார் தனது கட்சியின் அரசியல் கொள்கையை, தனது அரசாங்கத்தின் வைப்பது திட்டத்துக்கான நிபந்தனையாக ஒரு எதேச்சதிகாரம் அல்லவா? மும்மொழிக் கொள்கை என்பதே இந்தியைத் திணிக்கும் கொள்கைதான் மும்மொழித் திட்டத்தை ஏற்றுக் கொண்டால்தான் சமக்ர சிக்ஷா கல்வி நிதியைத் தர முடியும் என்று சொல்வது ஆணவத்தின் உச்சம் அல்லவா? முரசொலி soqwmsb (19.01.2026) - ShareChat
#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திமுக 🖤❤️🌄 #திராவிட மாடல் சேவை
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - வெல்வோம் ஒன்றாக! தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் 2026 தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சியையும் குடிமக்களின் தேவையையும் பிரதிபலிக்கும் வகையில் மக்கள் பங்கேற்புடன்கூடிய  வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையை -ருவாக்க கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு உ மக்களைத் தேடி வருகிறது! @DMKITIVing இடம் ஓசூர் 19.01.2026 திங்கள் கிழமை [11 சட்டமன்றத் தொகுதிகள்] கிருஷ்ணகிரி கிழக்கு கிருஷ்ணகிரி மேற்கு  தர்மபுரி மேற்கு தர்மபுரி கிழக்கு  வெல்வோம் ஒன்றாக! வெல்வோம் ஒன்றாக! தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கூட்டம் 2026 தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சியையும் குடிமக்களின் தேவையையும் பிரதிபலிக்கும் வகையில் மக்கள் பங்கேற்புடன்கூடிய  வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையை -ருவாக்க கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு உ மக்களைத் தேடி வருகிறது! @DMKITIVing இடம் ஓசூர் 19.01.2026 திங்கள் கிழமை [11 சட்டமன்றத் தொகுதிகள்] கிருஷ்ணகிரி கிழக்கு கிருஷ்ணகிரி மேற்கு  தர்மபுரி மேற்கு தர்மபுரி கிழக்கு  வெல்வோம் ஒன்றாக! - ShareChat
#😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திராவிட மாடல் சேவை #திமுக 🖤❤️🌄
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - itw Arivagam திருக்குறள் இயல் இல்லறவியல் அதிகாரம் புறங்கபாமை அறத்துப்பால் Ll6u கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் குறள் 184 கலைஞர் உரை: நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம் ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு @DMKITWing itw Arivagam திருக்குறள் இயல் இல்லறவியல் அதிகாரம் புறங்கபாமை அறத்துப்பால் Ll6u கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல் குறள் 184 கலைஞர் உரை: நேருக்கு நேராக ஒருவரது குறைகளைக் கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம் ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றிக் குறை கூறுவது தவறு @DMKITWing - ShareChat
ஒன்றிய அரசின் அரசியல் குறுக்கீடுகளால், குறுகிய நோக்கத்தால் இந்த ஆண்டுக்கான 'சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப்படாமல் உள்ளது. இதற்குத் தக்க எதிர்வினையாக, இந்திய மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, இனித் தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் ‘செம்மொழி இலக்கிய விருது' வழங்கும்! #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திமுக 🖤❤️🌄 #திராவிட மாடல் சேவை
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - செம்மொழி இலக்கிய விருது! ஒன்றிய அரசின் அரசியல் குறுக்கீடுகளால் குறுகிய  நோக்கத்தால் இந்த ஆண்டுக்கான சோகித்ய அகாடமி விருதுஅறிவிக்கப்பபாமல் உள்ளது  இதற்குத் எதிர்வினையாக, 5ಹಹ இந்தியமொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, இனித்தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் செம்மொழி இலக்கியவிருது வழங்கும்! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு முகஸ்பாலின் அவர்கள் 00 செம்மொழி இலக்கிய விருது! ஒன்றிய அரசின் அரசியல் குறுக்கீடுகளால் குறுகிய  நோக்கத்தால் இந்த ஆண்டுக்கான சோகித்ய அகாடமி விருதுஅறிவிக்கப்பபாமல் உள்ளது  இதற்குத் எதிர்வினையாக, 5ಹಹ இந்தியமொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு, இனித்தமிழ்நாடு அரசே ஆண்டுதோறும் செம்மொழி இலக்கியவிருது வழங்கும்! கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் திரு முகஸ்பாலின் அவர்கள் 00 - ShareChat
தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சியையும், குடிமக்களின் தேவையையும் பிரதிபலிக்கும் வகையில், மக்கள் பங்கேற்புடன்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையை உருவாக்க கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு மக்களைத் தேடி வருகிறது! #DMK4TN #😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ #📰தமிழக அப்டேட்🗞️ #📰தமிழ்நாடு அரசியல்📢 #திராவிட மாடல் சேவை #திமுக 🖤❤️🌄
😎டிரெண்டிங் தகவல்கள்🗞️ - தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு வெல்வோம் கூட்டம் 2026 ஒன்றாக! தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சியையும் குடிமக்களின் தேவையையும் பிரதிபலிக்கும் வகையில் மக்கள் பங்கேற்புடன்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையை -ருவாக்க கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு உ மக்களைத் தேடி வருகிறது! ODMKITWing இடம் ஓசூர் 19.01.2026 திங்கள் கிழமை [11 சட்டமன்றத் தொகுதிகள்] கிருஷ்ணகிரி கிழக்கு கிருஷ்ணகிரி மேற்கு  தர்மபுரி மேற்கு தர்மபுரி கிழக்கு  வெல்வோம் ஒன்றாக! தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு வெல்வோம் கூட்டம் 2026 ஒன்றாக! தமிழ்நாட்டின் அடுத்த 5 ஆண்டுகளுக்கான வளர்ச்சியையும் குடிமக்களின் தேவையையும் பிரதிபலிக்கும் வகையில் மக்கள் பங்கேற்புடன்கூடிய வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் அறிக்கையை -ருவாக்க கழக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு உ மக்களைத் தேடி வருகிறது! ODMKITWing இடம் ஓசூர் 19.01.2026 திங்கள் கிழமை [11 சட்டமன்றத் தொகுதிகள்] கிருஷ்ணகிரி கிழக்கு கிருஷ்ணகிரி மேற்கு  தர்மபுரி மேற்கு தர்மபுரி கிழக்கு  வெல்வோம் ஒன்றாக! - ShareChat