தமிழக பிஜேபி கட்சியின் அண்ணாமலையின் விமர்சனம் மிக நியாயமான ,நேர்மையான முறையில் இருந்தது.
தமிழக ஒன்றிய முதல்வர் , எதிர்கட்சித் தலைவராக
இருந்த பொழுது குற்றவாளி என்று குறிப்பிட்டு செந்தில்பாலாஜி யை கைது செய்வேன் என்று கூறியவர்.
ஆனால் நீதிமன்றமே செந்தில்பாலாஜி குற்றவாளி என்று #விழிப்புணர்வு பதிவு💐 #அண்ணாமலையின் ஆளுமை💐 #"ஒன்றிய திமுக"வின் பித்தலாட்ட அரசியல்💐 #தெரிந்து கொள்வோம்💐 #இன்றைய தேசிய செய்திகள்💐 கூறியும் சிறையிலே இருந்த பொழுதும் அவருக்கு ஏன் அமைச்சர் பதவி கொடுத்தார். இந்த கலவரத்திற்கும் அவருக்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா என்பதை மத்திய அரசு விசாரணை நடத்திட வேண்டும்.